எம். அழகிரிசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். அழகிரிசாமி (M. Alagirisamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியினை சார்ந்தவர். மதுரையில் இவர் இளங்கலை கல்வியினை பயின்றுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1957[1] மற்றும் 1962[2] ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. (in English) Madras Legislative Assembly WHO IS WHO 1957. Madras: Legislature Department, Madras. 01 [1957] (published 27.06.1957). பக். 83. 
  2. (in English) Madras Legislative Assembly WHO IS WHO 1962. Madras: Legislative Assembly Department, Madras 09. 01 [1962] (published 01.04.1962). பக். 251. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._அழகிரிசாமி&oldid=3410943" இலிருந்து மீள்விக்கப்பட்டது