பூங்கா நகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(பூங்கா நகர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பூங்கா நகர் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை |
| நிறுவப்பட்டது | 1967 |
| நீக்கப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 117,018 |
| ஒதுக்கீடு | பொது |
பூங்கா நகர் சென்னை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். 41-லிருந்து, 49 வரையுள்ள சென்னை மாநகராட்சியின் வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளைக்கொண்டு இத்தொகுதி அமைக்கப்பெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
[தொகு]| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 2006 | கே. சீனிவாசன் | அஇஅதிமுக | 47.06 |
| 2001 | எஸ். ஜி. விநாயகமூர்த்தி | த. மா. கா | 51.40 |
| 1996 | டி. ராஜேந்தர் | திமுக | 68.43 |
| 1991 | உ. பலராமன் | காங்கிரசு | 55.05 |
| 1989 | அ. இரகுமான்கான் | திமுக | 49.25 |
| 1984 | க. அன்பழகன் | திமுக | 50.89 |
| 1980 | என். வி. என். சோமு | திமுக | 55.94 |
| 1977 | தீ. சு. நல்லதம்பி | திமுக | 32.78[2] |
| 1971 | எச். வி. அண்டே | சுதந்திராக் கட்சி | 52.55[3] |
| 1967 | எச். வி. அண்டே | சுதந்திராக் கட்சி | 50.19[4] |
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | தீ. சு. நல்லதம்பி | 22,433 | 32.78% | -12.51% | |
| ஜனதா கட்சி | என். ஜி. புவனேசுவரி | 19,207 | 28.07% | ||
| அஇஅதிமுக | பி. இராமபத்ரன் | 18,598 | 27.18% | ||
| காங்கிரசு | ஏ. குப்புசாமி | 7,429 | 10.86% | ||
| சுயேச்சை | சி. கோவிந்தராசு | 393 | 0.57% | ||
| சுயேச்சை | இலட்சுமிசந்த் சக்லேக்சா | 213 | 0.31% | ||
| சுயேச்சை | எம். அற்புதராஜ் | 153 | 0.22% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,226 | 4.71% | -4.69% | ||
| பதிவான வாக்குகள் | 68,426 | 47.53% | -20.63% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 145,578 | ||||
| சுதந்திரா இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -21.92% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 261-262.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 116-117.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.