எஸ். ஜி. விநாயகமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ஜி. விநாயகமூர்த்தி (S. G. Vinayagamurthy) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் பூங்கா நகர் தொகுதியிலிருந்து தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2001 பூங்கா நகர் த.மா.கா 33031 51.40%

மறைவு[தொகு]

உடல்நலக் குறைவு காரணமாக, நவம்பர் 16, 2021 அன்று தனது 92 வயதில் காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]