சேடப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)
Appearance
சேடப்பட்டி என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் செயல்பாட்டில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இந்தத் தொகுதியின் தேர்தல்கள் மற்றும் வெற்றியாளர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 1957 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்படவில்லை.
2008-ல், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி ஆணையின் கீழ், சேடபட்டி சட்டமன்றத் தொகுதி உசிலம்பட்டி தொகுதியுடன் இணைக்கப்பட்டது.[2]
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
[தொகு]சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2006 | சி. துரைராஜ் | அதிமுக | 43.46 |
2001 | சி. துரைராஜ் | அதிமுக | 47.51 |
1996 | ஜி. தளபதி | திமுக | 49.69 |
1991 | சேடப்பட்டி ஆர். முத்தையா | அதிமுக | 58.85 |
1989 | எ. அதியமான் | திமுக | 31.57 |
1984 | சேடப்பட்டி ஆர். முத்தையா | அதிமுக | 47.29 |
1980 | சேடப்பட்டி ஆர். முத்தையா | அதிமுக | 59.87 |
1977 | சேடப்பட்டி ஆர். முத்தையா | அதிமுக | 43.52 |
1971 | வி. தவமணித் தேவர் | அதிமுக | 36.66 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil Nadu Legislative Assembly Constituency Map". Tamil Nadu Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 23 January 2017.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies - 2008". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 16 May 2019.