உள்ளடக்கத்துக்குச் செல்

திருநாவலூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநாவலூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 இல. ஆறுமுகம் அதிமுக 24087 34.96 வி. சுப்பிரமணியன் திமுக 19132 27.77
1980 வி. சுப்பிரமணியன் திமுக 36517 48.29 டி. என். ஜி. எ. மனோகரன் அதிமுக 36344 48.06
1984 டி. என். ஜி. எ. மனோகரன் அதிமுக 40539 49.79 எ. வி. பாலசுப்பிரமணியன் திமுக 32566 40.00
1989 எ. வி. பாலசுப்பிரமணியன் திமுக 38948 41.46 பி. கண்ணன் அதிமுக (ஜெ) 21640 23.03
1991 ஜெ. பன்னீர்செல்வம் அதிமுக 56353 58.80 எ. வி. பாலசுப்பிரமணியன் திமுக 28367 29.60
1996 ஏ. ஜெ. மணிக்கண்ணன் திமுக 43983 41.28 கே. ஷி. பி. ஞானமூர்த்தி அதிமுக 31547 29.61
2001 கே. ஜி. பி. ஞானமூர்த்தி அதிமுக 59115 52.51 எ. ஜெ. மணிக்கண்ணன் திமுக 44342 39.39
2006 இரா. குமரகுரு அதிமுக 57235 --- வி. எசு. வீரபாண்டியன் திமுக 51048 ---


  • 1977ல் காங்கிரசின் இராமமூர்த்தி 12257 (17.79%) & ஜனதாவின் லட்சுமி நாராயணன் 7479 (10.86%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் மாணிக்கம் என்கிற பாண்டியன் 16907 (18.00%) & அதிமுக (ஜா) அணியின் டி. என். ஜி. எ. மனோகரன் 12826 (13.65%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் அபையகன் 10328 (10.78%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் எ. வி. பாலசுப்பிரமணியன் 15505 (14.55%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் உதயகுமார் 11366 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.