உள்ளடக்கத்துக்குச் செல்

சமயநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமயநல்லூர், மதுரை மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். 2007 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 ஆ. தமிழரசி திமுக 43.45
2001 பி. பொன்னம்பலம் அதிமுக 52.67
1996 எஸ். செல்வராஜ் திமுக 60.01
1991 எம்.காளிராஜன் அதிமுக 69.98
1989 என். செளந்தர பாண்டியன் திமுக 38.06
1984 ஏ. சிவகுமார் அதிமுக 58.44
1980 ஏ. பாலுசாமி அதிமுக 53.61
1977 எஸ். செல்வராஜ் அதிமுக 44.50

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.