காவேரிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(காவேரிப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| காவேரிப்பட்டணம் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| நிறுவப்பட்டது | 1967 |
| நீக்கப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 1,83,149 |
காவேரிப்பட்டணம் சட்டமன்றத் தொகுதி என்பது 1967ம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி 2008ம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி கலைக்கபட்டது. இதன் எல்லைக்குட்பட்ட பகுதிகள் பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுவிட்டன[1].
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1967 | எ. பட்டாபி நாயுடு | காங்கிரசு | 32953 | 52.74 | பி. வி. சிரீராமுலு | திமுக | 29532 | 47.26 |
| 1971 | வி. சி. கோவிந்தசாமி | திமுக | 41546 | 64.98 | ஈ. பட்டாபி நாயுடு | காங்கிரசு (ஸ்தாபன) | 22391 | 35.02 |
| 1977 | கே. சமரசம் | அதிமுக | 25770 | 39.97 | ஈ. பட்டாபி நாயுடு | ஜனதா கட்சி | 19312 | 29.95 |
| 1980 | கே. சமரசம் | அதிமுக | 35434 | 51.13 | எஸ். வெங்கடேசன் | திமுக | 31911 | 46.05 |
| 1984 | கே. சமரசம் | அதிமுக | 47212 | 57.18 | வி. சி. கோவிந்தசாமி | திமுக | 31533 | 38.19 |
| 1989 | வி. சி. கோவிந்தசாமி | திமுக | 37612 | 37.17 | பி. முனுசாமி | அதிமுக(ஜெ) | 33628 | 33.23 |
| 1991 | கா. பூ. முனுசாமி | அதிமுக | 70136 | 69.67 | வி. சி. கோவிந்தசாமி | திமுக | 22900 | 22.75 |
| 1996 | பி. வி. எஸ். வெங்கடேசன் | திமுக | 72945 | 62.52 | பி. முனுசாமி | அதிமுக | 37086 | 31.78 |
| 2001 | கா. பூ. முனுசாமி | அதிமுக | 67241 | 54.75 | வி. சி. கோவிந்தசாமி | திமுக | 48724 | 39.67 |
| 2006 | த. அ. மேகநாதன் | பாமக | 64878 | --- | பி. முனுசாமி | அதிமுக | 53144 | --- |
- 1977ல் திமுகவின் பி. வி. எஸ். வெங்கடேசன் 11025 (17.10%) & இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பி. கே. பட்டாபிராமன் 8374 (12.99%) வாக்குகள் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் எஸ். கலசலிங்கம் 20538 (20.30%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் கே. ஆர். சின்னராஜ் 14892 வாக்குகள் பெற்றார்.
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எ. பட்டாபி நாயுடு | 32,953 | 52.74% | ||
| திமுக | பி. வி. சிறீராமுலு | 29,532 | 47.26% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,421 | 5.47% | |||
| பதிவான வாக்குகள் | 62,485 | 76.46% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 85,370 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.