உள்ளடக்கத்துக்குச் செல்

நல்லூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லூர் சட்டமன்றத் தொகுதி (Nallur Assembly Constituency) என்பது இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் தொகுதி ஆகும். இத்தொகுதி கடலூர் மாவட்டத்தில் இருந்தது. 1957 முதல் செயல்பட்ட இந்த தொகுதி 1967 சட்டமன்றத் தேர்தலின்போது நீக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1962கே. நாராயணசாமி[1]இந்திய தேசிய காங்கிரசு
1957பி. வேதமாணிக்கம்[2]சுயேச்சை

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றி பெற்றவரின் வாக்கு விகிதம்
1962
 
55.03%
1957
 
34.10%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: நல்லூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை பி. வேதமாணிக்கம் 16,105 34.10%
சுயேச்சை கே. எசு. வேங்கடகிருஷ்ண ரெட்டியார் 13,394 28.36%
காங்கிரசு நாராயணசாமி பிள்ளை 11,577 24.51%
சுயேச்சை கதிர்வேல் படையாச்சி 4,637 9.82%
சுயேச்சை பரமசிவம் 1,515 3.21%
வெற்றி வாக்கு வேறுபாடு 2,711 5.74%
பதிவான வாக்குகள் 47,228 58.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 80,661
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  2. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  3. ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.