பேசின்பிரிட்ஜ் (சட்டமன்றத் தொகுதி)
பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கிய பகுதிகள்[தொகு]
சென்னை மாநகராட்சி வார்டு எண் :
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1957 | டி. என். அனந்தநாயகி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1962 | டி. என். அனந்தநாயகி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1967 | எம். ஆர். கண்ணன் | திமுக | 52.38[1] |
1971 | எம். ஆர். கண்ணன் | திமுக | 55.39[2] |
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை ”யார் எவர்” [Madras Legislative Assembly "Who's Who"]. 01.03.1968: Tamil Nadu Legislative Assembly Department. 1968. பக். 96.
- ↑ தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 142.