சத்தியமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | பி. ஜி. கருதிருமன் | காங்கிரசு | 25484 | 49.22 | எசு. எம். மாரப்பன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 24278 | 46.89 |
1971 | ச. க. சுப்பிரமணியம் | திமுக | 31873 | 55.60 | பி. ஜி. கருதிருமன் | ஸ்தாபன காங்கிரசு | 22887 | 39.93 |
1977 | கே. ஏ. செங்கோட்டையன் | அதிமுக | 21145 | 35.81 | சி. ஆர். இராசப்பா | காங்கிரசு | 19639 | 33.26 |
1980 | ஆர். இரங்கசாமி | அதிமுக | 35096 | 50.04 | சி. ஆர். இராசப்பா | திமுக | 35036 | 49.96 |
1984 | ஈ.வெ.கி.ச.இளங்கோவன் | காங்கிரசு | 50725 | 62.97 | டி. கே. சுப்ரமணியம் | திமுக | 25006 | 31.04 |
1989 | டி. கே. சுப்ரமணியம் | திமுக | 30535 | 31.66 | எசு. கே. பழனிசாமி | அதிமுக (ஜெ) | 29448 | 30.53 |
1991 | எ. டி. சரசுவதி | அதிமுக | 63739 | 67.21 | டி. கே. சுப்ரமணியம் | திமுக | 26801 | 28.26 |
1996 | எஸ். கே. ராஜேந்திரன் | திமுக | 50885 | 48.65 | டி. ஆர். அட்டியண்ணன் | அதிமுக | 42101 | 40.25 |
2001 | கே. ஆர். கந்தசாமி | அதிமுக | 54252 | 52.21 | எசு. கே. இராஜேந்திரன் | திமுக | 20818 | 20.04 |
2006 | எல். பி. தர்மலிங்கம் | திமுக | 56035 | --- | டி. கே. சுப்ரமணியம் | மதிமுக | 40141 | --- |
- 1977ல் திமுகவின் டி. எம். ஒன்ன மாரணன் 10250 (17.36%) & ஜனதாவின் என். எனத். நாகராசு 7054 (11.95%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் டி. சின்னசாமி 22407 (23.23%) & அதிமுக ஜானகி அணியின் ஆர். இராமசாமி 12589 (13.05%) வாக்குகளும் பெற்றனர்.
- 2001ல் மதிமுகவின் டி. கே. சுப்ரமணியம் 16486 (15.87%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் டி. மோனோகரன் 15596 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.