திருச்சிராப்பள்ளி-I சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(திருச்சிராப்பள்ளி-I (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| திருச்சிராப்பள்ளி-I | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
| நிறுவப்பட்டது | 1951 |
| நீக்கப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 117,649 |
| ஒதுக்கீடு | பொது |
திருச்சிராப்பள்ளி-I சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இது திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி என்று மறுபெயரிடப்பட்டது.[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | இராமசாமி | காங்கிரசு | 8710 | 27.62 | வையாபுரி சோலையார் | சுயேச்சை | 7344 | 23.29 |
| 1957 | ஈ. பி. மதுரம் | சுயேச்சை | 21022 | 51.32 | டி. துரைராசு பிள்ளை | காங்கிரசு | 19413 | 47.40 |
| 1962 | எம். எஸ். மணி | திமுக | 31221 | 51.37 | இ. பி. மதுரம் | காங்கிரசு | 28379 | 46.69 |
| 1967 | எம். எஸ். மணி | திமுக | 34504 | 52.07 | எ. எசு. ஜி. எல். பிள்ளை | காங்கிரசு | 31199 | 47.08 |
| 1971 | வி. கிருஷ்ணமூர்த்தி | திமுக | 38099 | 52.65 | எ. எசு. ஜி. லூர்துசாமி பிள்ளை | ஸ்தாபன காங்கிரசு | 33450 | 46.23 |
| 1977 | சி. மாணிக்கம் | அதிமுக | 21908 | 33.29 | வி. கிருசுணமூர்த்தி | திமுக | 19597 | 29.78 |
| 1980 | பி. முசிறிப்புத்தன் | அதிமுக | 35361 | 49.68 | எ. வி. கிருசுணமூர்த்தி | திமுக | 33183 | 46.62 |
| 1984 | ஏ. மலர்மன்னன் | திமுக | 37802 | 50.84 | ஆர். பெருமாள் | காங்கிரசு | 34909 | 46.95 |
| 1989 | ஏ. மலர்மன்னன் | திமுக | 25688 | 32.19 | க. சிவராசு | காங்கிரசு | 19944 | 24.99 |
| 1991 | ச. ஆரோக்கியசாமி | அதிமுக | 42774 | 56.68 | எ. மலர்மன்னன் | திமுக | 27839 | 36.89 |
| 1996 | பி. பரணிகுமார் | திமுக | 48045 | 63.47 | ப. கிருசுணன் | அதிமுக | 20535 | 27.13 |
| 2001 | பி. பரணிகுமார் | திமுக | 31421 | 42.93 | எம். காதர் மொய்தீன் | முசுலிம் லீக் | 30497 | 41.67 |
| 2006 | அன்பில் பெரியசாமி | திமுக | 42886 | --- | ஏ. மலர்மன்னன் | மதிமுக | 32435 | --- |
| 2011 | எம். மரியம் பிச்சை | அதிமுக | --- | --- | கே. என். நேரு | திமுக | --- | --- |
| 2011 (இடைத் தேர்தல்) | மு. பரஞ்சோதி | அதிமுக | --- | --- | --- | --- | --- | --- |
| 2016 | கே. என். நேரு | திமுக | --- | --- | ஆர். மனோகரன் | அதிமுக | --- | --- |
| 2021 | கே. என். நேரு | திமுக | 118,133 | 64.52% | வி. பத்மநாதன் | அதிமுக | 33,024 | 18.04%[2] |
- 1951ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதி திருச்சிராப்பள்ளி தெற்கு என அழைக்கப்பட்டது.
- 1977ல் ஜனதாவின் ஆர். சுப்பையன் 14350 (21.81%) & காங்கிரசின் எம். பழனியாண்டி 9759 (14.83%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் எ. முகமது அன்சாரி 19763 (24.77%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் மதிமுகவின் எ. மலர்மன்னன் 3932 (5.19%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் மதிமுகவின் எ. மலர்மன்னன் 9003 (12.30%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் பி. உமா 8151 வாக்குகள் பெற்றார்.
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | வி. கிருஷ்ணமூர்த்தி | 38,099 | 52.65% | 0.58% | |
| காங்கிரசு | ஏ. ஜி. எசு. லூர்துசாமி பிள்ளை | 33,450 | 46.23% | -0.85% | |
| சுயேச்சை | முருகையா பிள்ளை | 809 | 1.12% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,649 | 6.42% | 1.44% | ||
| பதிவான வாக்குகள் | 72,358 | 70.42% | -5.29% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,05,446 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 0.58% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
- ↑ "திருச்சி(மேற்கு) சட்டமன்ற தொகுதி தேர்தல் 2021: தேதி, வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் முடிவுகள் - Tamil Oneindia". www.oneindia.com. Retrieved 2021-10-25.
- ↑ "Tamil Nadu General Legislative Election 1971". eci.gov.in. Election Commission of India. Retrieved 18 May 2023.