உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளக்கோயில் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெள்ளக்கோயில் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெள்ளக்கோயில்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
நிறுவப்பட்டது1967
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்1,55,431
ஒதுக்கீடுபொது

வெள்ளக்கோயில் சட்டமன்றத் தொகுதி என்பது 1967ம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த வெள்ளக்கோயில் 2008ம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி நீக்கப்பட்ட சட்டமன்ற தொகுதியாகும்.[1].

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 கே. என். சாமிநாதன் திமுக 46009 62.44 டி. பி. கவுண்டர் காங்கிரசு 26578 36.07
1971 மு. பழனிசாமி திமுக 42067 68.10 எஸ். எம். இராமசாமி கவுண்டர் சுயேச்சை 16231 26.28
1977 துரை இராமசாமி காங்கிரசு 30996 37.69 எம். பழனிசாமி திமுக 20676 25.14
1980 துரை இராமசாமி அதிமுக 56975 62.63 என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் காங்கிரசு 32024 35.20
1984 துரை இராமசாமி அதிமுக 54188 55.82 அப்பன் பழனிசாமி திமுக 42881 44.18
1989 துரை இராமசாமி அதிமுக (ஜெ) 41914 37.52 வி. வி. இராமசாமி திமுக 36534 32.71
1991 துரை இராமசாமி அதிமுக 68225 62.85 சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக 38638 35.59
1996 மு. பெ. சாமிநாதன் திமுக 57467 49.37 துரை இராமசாமி அதிமுக 50553 43.43
2001 மு. பெ. சாமிநாதன் திமுக 37571 32.99 வி. பி. பெரியசாமி அதிமுக 36831 32.34
2006 மு. பெ. சாமிநாதன் திமுக 60909 --- ஏ. கணேசமூர்த்தி மதிமுக 43821 ---
  • 1977ல் அதிமுகவின் வி. கே. கலைமணி 19816 (24.09%) & ஜனதாவின் எஸ். இராமசாமி நம்பியார் 8306 (10.10%) வாக்குகள் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் ச. கு. கார்வேந்தன் 21447 (19.20%) & அதிமுக ஜானகி அணியின் அப்பன் பழனிசாமி 9388 (8.40%) வாக்குகள் பெற்றனர்
  • 2001ல் சுயேச்சையான துரை இராமசாமி 32056 (28.14%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பி. ஜெகநாதன் 6400 வாக்குகள் பெற்றார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: வெள்ளக்கோயில்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு. பழனிசாமி 42,067 68.10% 5.66%
சுயேச்சை எசு. எம். இராமசாமி 16,231 26.28%
சுயேச்சை கே. குப்புசாமி 2,780 4.50%
சுயேச்சை கே. என். லிங்கசாமி 694 1.12%
வெற்றி வாக்கு வேறுபாடு 25,836 41.82% 15.46%
பதிவான வாக்குகள் 61,772 67.54% -12.11%
பதிவு செய்த வாக்காளர்கள் 99,783
திமுக கைப்பற்றியது மாற்றம் 5.66%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: வெள்ளக்கோயில்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கே. என். சாமிநாதன் 46,009 62.44%
காங்கிரசு துரை பெரியசாமி கவுண்டர் 26,578 36.07%
சுயேச்சை எல். கவுண்டர் 1,101 1.49%
வெற்றி வாக்கு வேறுபாடு 19,431 26.37%
பதிவான வாக்குகள் 73,688 79.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 96,405
திமுக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  3. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.