அதிராம்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதிரம்பட்டினம் என்பது இந்தியாவின்தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மாநில சட்டமன்ற தொகுதி ஆகும். இந்த தொகுதி 1952 முதல் 1962 வரை நடந்த மாநிலத் தேர்தல்களில்  இருந்து வந்தது. மூன்று தேர்தல்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்.


சபை ஆண்டு வெற்றி கட்சி
முதல் 1952 எஸ். வெங்கடராம அய்யர் இந்திய தேசிய காங்கிரசு
இரண்டாவது 1956 வி வைரவ தேவா் - போட்டியின்றி இந்திய தேசிய காங்கிரசு
மூன்றாவது 1957 ஏ. ஆர். மாரிமுத்து பிரஜா சமதா்ம கட்சிசி
நான்காவது 1962 தண்டயுதபாணி பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு

குறிப்புகள்[தொகு]