உள்ளடக்கத்துக்குச் செல்

மங்களூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மங்களூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மங்களூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
மக்களவைத் தொகுதிசிதம்பரம்
நிறுவப்பட்டது1967
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்1,93,879

மங்களூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 கோ. செபமலை திமுக 32612 52.24 ஆர். பெருமாள் நிறுவன காங்கிரசு 21114 33.82
1977 மொ. பெரியசாமி அதிமுக 30616 40.32 வி. பொன்னுசாமி திமுக 17361 22.86
1980 பி. கலியமூர்த்தி அதிமுக 40678 48.90 எசு. காமராசு காங்கிரசு 39495 47.48
1984 செ. தங்கராசு அதிமுக 55408 61.40 என். முத்துவேல் திமுக 32273 35.76
1989 வெ. கணேசன் திமுக 39831 42.69 கே. இராமலிங்கம் அதிமுக (ஜெ) 19072 20.44
1991 ச. புரட்சி மணி காங்கிரசு 62302 55.63 வி. கணேசன் திமுக 26549 23.71
1996 ச. புரட்சி மணி தமாகா 50908 42.71 வி. எம். எசு. சரவணகுமார் காங்கிரசு 31620 26.53
2001 இ. ஆர். எ. திருமாவளவன் திமுக 64627 47.87 எசு. புரட்சிமணி தமாகா 62772 46.49
2005^ சி. வி. கணேசன் திமுக 61956 29.72 இராமலிங்கம். வி அதிமுக 48070 23.06
2006 செல்வம் விடுதலை சிறுத்தைகள் கட்சி 62217 --- சி. வி. கணேசன் திமுக 55303 ---
  • 1977ல் காங்கிரசின் வேதமாணிக்கம் 17117 (22.54%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் காமராசு 17193 (18.43%) & அதிமுக (ஜா) அணியின் எசு. தங்கராசு 14195 (15.21%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் திராவிடமணி 21165 (18.90%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் HRPIவின் ஆளவந்தார் 17860 (14.98%) & பகுஜன் சமாஜ் கட்சியின் நாகப்பன் 12282 (10.30%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் மகாதேவன் 15992 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: மங்களூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அ. கிருஷ்ணன் 34,538 56.67%
காங்கிரசு பி. வேதமாணிக்கம் 21,669 35.56%
சுயேச்சை எம். கட்டிமுத்து 2,204 3.62%
சுயேச்சை வி. கிருஷ்ணன் 845 1.39%
சுயேச்சை கே. இராயர் 654 1.07%
சுயேச்சை வி. துரைசாமி 562 0.92%
சுயேச்சை பி. முத்துக்கண்ணு 471 0.77%
வெற்றி வாக்கு வேறுபாடு 12,869 21.12%
பதிவான வாக்குகள் 60,943 70.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,557
திமுக வெற்றி (புதிய தொகுதி)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: மங்களூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக மொ. பெரியசாமி 30,616 40.32%
திமுக வி. பொன்னுசாமி 17,361 22.86% -29.38%
காங்கிரசு பி. வேதமாணிக்கம் 17,117 22.54% -11.28%
ஜனதா கட்சி ஆர். இளங்கோவன் 6,610 8.70%
சுயேச்சை என். சற்குணநாடராஜன் 3,043 4.01%
சுயேச்சை ஏ. கிருஷ்ணன் 1,194 1.57%
வெற்றி வாக்கு வேறுபாடு 13,255 17.45% -0.96%
பதிவான வாக்குகள் 75,941 61.63% -6.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 125,283
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -11.92%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: மங்களூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ச. புரட்சி மணி 62,302 55.63% 37.21%
திமுக வி. கணேசன் 26,549 23.71% -18.98%
பாமக எசு. திராவிடமணி 21,165 18.90%
தமம ஆர். காசிநாதன் 629 0.56%
பசக வி. சிவப்பிரகாசம் 560 0.50%
சுயேச்சை எசு. சிதம்பரம் 545 0.49%
சுயேச்சை வி. துரைசாமி 235 0.21%
வெற்றி வாக்கு வேறுபாடு 35,753 31.93% 9.68%
பதிவான வாக்குகள் 111,985 68.15% 6.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 169,669
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 12.94%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: மங்களூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா ச. புரட்சி மணி 50,908 42.71%
காங்கிரசு வி. எம். சரவணக்குமார் 31,620 26.53% -29.11%
மஉபாக எம். ஆளவந்தார் 17,860 14.98%
பசக பி. நாகப்பன் 12,282 10.30% 9.80%
மதிமுக ஜி. சவுந்தரராஜன் 3,909 3.28%
சுயேச்சை வி. வீரமுத்து 707 0.59%
சுயேச்சை வி. சாமிதுரை 463 0.39%
சுயேச்சை ஆர். இளங்கோவன் 374 0.31%
சுயேச்சை எசு. சிதம்பரம் பிள்ளை 353 0.30%
சுயேச்சை ஆர். கருப்பையன் 254 0.21%
சுயேச்சை ஏ. ஆதவர்கோனி 186 0.16%
வெற்றி வாக்கு வேறுபாடு 19,288 16.18% -15.74%
பதிவான வாக்குகள் 119,195 68.12% -0.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 187,325
காங்கிரசு இடமிருந்து தமாகா பெற்றது மாற்றம் -12.92%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  3. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  4. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  5. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.