வலங்கைமான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(வலங்கைமான் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வலங்கைமான் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தஞ்சாவூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1967 |
| நீக்கப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 139,552 |
வலங்கைமான் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டது[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1967 | ந. சோமசுந்தரம் | திமுக | 34436 | 53.10 | ஆர். சுப்பிரமணியம் | காங்கிரசு | 30418 | 46.90 |
| 1971 | ந. சோமசுந்தரம் | திமுக | 38519 | 58.11 | வி. தங்கவேலு | நிறுவன காங்கிரசு | 24351 | 36.73 |
| 1977 | அ. செல்லப்பா | திமுக | 24270 | 36.01 | பி. சீனிவாசன் | அதிமுக | 20897 | 31.00 |
| 1980 | கோமதி சீனிவாசன் | அதிமுக | 40667 | 56.11 | பி. செல்லப்பா | திமுக | 29502 | 40.70 |
| 1984 | கோமதி சீனிவாசன் | அதிமுக | 46618 | 55.78 | என். சித்தமல்லி சோமசுந்தரம் | திமுக | 34347 | 41.10 |
| 1989 | யசோதா செல்லப்பா | திமுக | 38522 | 40.98 | விவேகானந்தா | அதிமுக (ஜெ) | 28624 | 30.45 |
| 1991 | கே. பஞ்சவர்ணம் | அதிமுக | 58504 | 64.59 | எசு. செந்தமிழ்ச்செல்வன் | திமுக | 30816 | 34.02 |
| 1996 | கோமதி சீனிவாசன் | திமுக | 48019 | 50.78 | வி. விவேகானந்தன் | அதிமுக | 27508 | 29.09 |
| 2001 | பூபதி மாரியப்பன் | அதிமுக | 54677 | 57.93 | டி. நடையழகன் | புதிய தமிழகம் | 31200 | 33.06 |
| 2006 | இளமதி சுப்பரமணியன் | அதிமுக | 51939 | --- | எசு. செந்தமிழ்ச்செல்வன் | திமுக | 50306 | --- |
- 1977ல் காங்கிரசின் எ. சீனிவாசன் 19172 (28.44%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் கோபால் 17731 (18.86%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் சுயேச்சை ஜான் பாண்டியன் 11984 (12.67%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் ஆர். சூரியமூர்த்தி 4554 வாக்குகள் பெற்றார்.
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ந. சோமசுந்தரம் | 34,436 | 53.10% | ||
| காங்கிரசு | ஆர். சுப்பிரமணியம் | 30,418 | 46.90% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,018 | 6.20% | |||
| பதிவான வாக்குகள் | 64,854 | 81.12% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 82,620 | ||||
| தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி) | |||||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ந. சோமசுந்தரம் | 38,519 | 58.11% | 5.01% | |
| காங்கிரசு | வி. தங்கவேலு | 24,351 | 36.73% | -10.17% | |
| சுயேச்சை | கே. நெடுஞ்செழியன் | 2,683 | 4.05% | ||
| சுயேச்சை | ஏ. பிச்சையன் | 525 | 0.79% | ||
| சுயேச்சை | பழனிசாமி | 213 | 0.32% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,168 | 21.37% | 15.18% | ||
| பதிவான வாக்குகள் | 66,291 | 78.87% | -2.24% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 87,481 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 5.01% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | அ. செல்லப்பா | 24,270 | 36.01% | -22.10% | |
| அ.இ.அ.தி.மு.க. | பி. சிறினிவாசன் | 20,897 | 31.00% | ||
| காங்கிரசு | ஏ. சிறினிவாசன் | 19,172 | 28.44% | -8.29% | |
| ஜனதா கட்சி | ஏ. பிச்சையன் | 3,065 | 4.55% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,373 | 5.00% | -16.37% | ||
| பதிவான வாக்குகள் | 67,404 | 70.76% | -8.12% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 96,692 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -22.10% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.