குத்தாலம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குத்தாலம் (சட்டமன்றத் தொகுதி) தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்ற தொகுதி ஆகும். தற்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 குத்தாலம் க.அன்பழகன் திமுக 55.04
2001 நடராஜன் அதிமுக 48.64
1996 குத்தாலம் P.கல்யாணம் திமுக 44.90
1991 S.ஆசைமணி அதிமுக 57.02
1989 R.ராஜமாணிக்கம் திமுக 47.57
1984 பாப்பா சுப்ரமணியம் அதிமுக 55.63
1980 R.ராஜமாணிக்கம் திமுக 53.39
1977 R.ராஜமாணிக்கம் திமுக 39.92