சாலியமங்கலம் சட்டமன்றத் தொகுதி
Appearance
சாலியமங்கலம் சட்டமன்றத் தொகுதி (Saliamangalam Assembly constituency) என்பது இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள 234 தொகுதிகளில் ஒன்றாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் 1962ஆம் ஆண்டு செயல்பாட்டிலிருந்த சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1962 | அ. அப்பாவு தேவர்[1] | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | அ. அப்பாவுதேவர் | 36,259 | 57.1 | n/a | |
இஒமுலீ | அப்துல்சமது | 11,527 | 18.12 | n/a | |
சுதந்திரா | ஓ. எம். சாமையா பேசும் பாதியார் | 10,483 | 16.48 | n/a | |
style="background-color: வார்ப்புரு:சமூக பணிக் கட்சி/meta/color; width: 5px;" | | [[சமூக பணிக் கட்சி|வார்ப்புரு:சமூக பணிக் கட்சி/meta/shortname]] | முருகேசன் | 3,362 | 5.2 | n/a |
சுயேச்சை | பி. கிருஷ்ணசாமி | 1,974 | 3.10 | n/a | |
வாக்கு வித்தியாசம் | 24,732 | 38.88 | |||
பதிவான வாக்குகள் | 63,605 | 72.70 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 57.1 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.