வடமதுரை சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(வடமதுரை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வடமதுரை | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| மக்களவைத் தொகுதி | ஈரோடு |
| நிறுவப்பட்டது | 1951 |
| நீக்கப்பட்டது | 1971 |
| மொத்த வாக்காளர்கள் | 92,205 |
| ஒதுக்கீடு | பொது |
வடமதுரை சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தமிழ்நாடு மாநிலம்
[தொகு]| ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | க. நாகராசன் | தி.மு.க | |
சென்னை மாநிலம்
[தொகு]| ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | பா. தம்பி நாயக்கர் | இதேகா | |
| 1962 | எம். மருதநாயகம் பிள்ளை | இதேகா | |
| 1957 | தி. திருமலைமுத்து வீரசக்கய்யா திருவேங்கடசாமி | சுயேட்சை | |
| 1952 | சின்னச்சாமி நாயுடு | இதேகா | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|
| திமுக | க. நாகராசன் | 35,989 | 58.75% |
| இ.தே.கா | எஸ். இராஜேந்திரன் | 25,270 | 41.25% |
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பா. தம்பி நாயக்கர் | 30,507 | 49.11% | -8.86% | |
| திமுக | வி. எசு. இலட்சுமணன் | 28,651 | 46.13% | 7.19% | |
| சுயேச்சை | எசு. பி. பிள்ளை | 1,656 | 2.67% | ||
| சுயேச்சை | கே. ஏ. கவுண்டர் | 1,301 | 2.09% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,856 | 2.99% | -16.05% | ||
| பதிவான வாக்குகள் | 62,115 | 73.94% | 4.02% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 88,792 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -8.86% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எம். மருதநாயகம் பிள்ளை | 27,975 | 57.97% | 19.38% | |
| திமுக | எ. நல்லத்தம்பி | 18,788 | 38.93% | ||
| சுயேச்சை | என். இராமராஜன் | 1,495 | 3.10% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,187 | 19.04% | 13.63% | ||
| பதிவான வாக்குகள் | 48,258 | 69.92% | 25.09% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 71,585 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 13.97% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|
| சுயேட்சை | தி. திருமலைமுத்து வீரசக்கையா திருவேங்கடசாமி நாயக்கர் | 13,996 | 44.00% |
| இதேகா | எஸ். சின்னசாமி நாயுடு | 12,275 | 38.59% |
| பிரஜா சோசலிச கட்சி | ஆர். கோபாலகிருஷ்ண ரெட்டியார் | 3,707 | 11.65% |
| சுயேட்சை | தி. இரமலிங்கம் | 1,830 | 5.75% |
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|
| இதேகா | சின்னசாமி நாயுடு | 22,745 | 62.97% |
| சோசலிஸ்ட் கட்சி | சீனிவாசன் | 8,205 | 22.71% |
| கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி | பி. வெங்கடராமதாஸ் | 5,173 | 14.32% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.