அச்சரப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அச்சரப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 24 ஆக இருந்தது. மதுராந்தகம், உத்திரமேரூர், வந்தவாசி, செஞ்சி, வாணூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. இத்தொகுதி ஓர் தனித் தொகுதியாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்பிற்குப்பின்னர் இத் தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

சென்னை மாநிலம்[தொகு]

சட்டமன்றம் ஆண்டு வெற்றியாளர் கட்சி
மூன்றாவது 1962 ஓ. வெங்கடசுப்பா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
நான்காவது 1967 பி. எஸ். எல்லப்பன் சுதந்திரா

தமிழ்நாடு[தொகு]

சட்டசபை காலம் வெற்றியாளர் கட்சி
ஐந்தாவது 1971-77 வி. பாலசுந்தரம் திமுக
ஆறாவது 1977-80 கே. எத்திராசன் அதிமுக
ஏழாவது 1980-84 சி. கணேசன் அதிமுக
எட்டாவது 1984-89 கே. எத்திராசன் அதிமுக
ஒன்பதாவது 1989-91 ஈ. ராமகிருட்டிணன் திமுக
பத்தாவது 1991-96 ஈ. ராமகிருட்டிணன் அதிமுக
பதினோராவது 1996-01 எஸ். மதிவாணன் திமுக
பனிரெண்டாவது 2001-02 ஏ. செல்வராஜ் பாமக
பனிரெண்டாவது 2002-06 எ. பூவராகமூர்த்தி[2] அதிமுக
பதிமூன்றாவது 2006-2011 சங்கரவள்ளி திமுக

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]