எ. பூவராகமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எ. பூவராகமூர்த்தி  இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து  சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://www.hindu.com/2002/06/03/stories/2002060303150100.htm தி இந்து நாளிதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._பூவராகமூர்த்தி&oldid=2375426" இருந்து மீள்விக்கப்பட்டது