எஸ். மதிவாணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். மதிவாணன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர், 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._மதிவாணன்&oldid=2578457" இருந்து மீள்விக்கப்பட்டது