ஈ. ராமகிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈ. ராமகிருட்டிணன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 தேர்தலில், அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும், பின்னர் 1991 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகவும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._ராமகிருட்டிணன்&oldid=3544761" இலிருந்து மீள்விக்கப்பட்டது