காஞ்சிபுரம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காஞ்சிபுரம் மாவட்டம்
India Tamil Nadu districts Kanchipuram.svg
காஞ்சிபுரம் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் காஞ்சிபுரம்
மிகப்பெரிய நகரம் தாம்பரம்
ஆட்சியர்
ஆர். கஜலட்சுமி. இ. ஆ. ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

{{{காவல்துறைக் கண்காணிப்பாளர்}}}
ஆக்கப்பட்ட நாள்
பரப்பளவு 4,483 கி.மீ² (வது)
மக்கள் தொகை
(2011
வருடம்
அடர்த்தி
3,998,252 (வது)
892/கி.மீ²
வட்டங்கள் 10
ஊராட்சி ஒன்றியங்கள் 13
நகராட்சிகள் 10
பேரூராட்சிகள் 22
ஊராட்சிகள் 648
வருவாய் கோட்டங்கள் 4


காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும். சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளது. பட்டு கைநெசவு சேலைகளுக்கு புகழ் பெற்ற மாவட்டம்.

வருவாய்கோட்டங்கள்[தொகு]

வருவாய் வட்டங்கள்[தொகு]

நகராட்சிகள்[தொகு]

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

காஞ்சிபுரம் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சிகள்[தொகு]

மக்கள் தொகையியல்[தொகு]

4,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 3,998,252 ஆகும். அதில் ஆண்கள் 2,012,958; பெண்கள் 1,985,294 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 38.95% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 892 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 986 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 84.49% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 89.89% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 79.02% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 431,574 ஆக உள்ளனர். [1]

இம்மாவட்டத்தில் இந்துக்கள் 3,537,399 (88.47%); கிறித்தவர்கள் 256,762 (6.42%); இசுலாமியர்கள் 173,785 (4.35%); மற்றவர்கள் 0.75% ஆக உள்ளனர்.

இம்மாவட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

கோயில்கள்[தொகு]

 1. அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில்
 2. எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் கோயில்
 3. ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில்
 4. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
 5. காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் கோயில்
 6. காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில்
 7. காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் கோயில்
 8. திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில்
 9. திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
 10. திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில்
 11. திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில்
 12. திருப்போரூர் உத்திர வைத்திய லிங்கேசுவரர் கோயில்
 13. திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில்
 14. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்
 15. திருவெக்கா சொன்ன வண்ணம்செய்த பெருமாள் கோயில்
 16. அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில்
 17. திருத்தண்கா (தூப்புல்)
 18. முகுந்தநாயகப் பெருமாள்
 19. பாண்டவ தூதப் பெருமாள் கோயில்
 20. நிலாத்திங்கள்
 21. காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்
 22. ஆதிவராகமூர்த்தி பெருமாள்
 23. திருப்பவள வண்ணம்
 24. பரமபத நாதன் கோயில்
 25. திருப்புட்குழி
 26. திருநின்றவூர்
 27. சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில்
 28. சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்
 29. சுந்தரபெருமாள் கோவில்‎

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

15வது சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதி வேட்பாளர் கட்சி
சோளிங்கநல்லூர் கே. பி. கந்தன் அதிமுக
ஆலந்தூர் பண்ருட்டி இராமச்சந்திரன் அதிமுக
திருப்பெரும்புதூர் மொளச்சூர் பெருமாள் அதிமுக
பல்லாவரம் ப. தன்சிங் அதிமுக
தாம்பரம் டி. கே. எம். சின்னையா அதிமுக
செங்கல்பட்டு டி. முருகேசன் தேமுதிக
திருப்போரூர் தண்டரை கே. மனோகரன் அதிமுக
செய்யூர் வி. எஸ். ராஜி அதிமுக
மதுராந்தகம் கணிதா சம்பத் அதிமுக
உத்திரமேரூர் வாலாஜாபாத் பா. கணேசன் அதிமுக
காஞ்சிபுரம் வி. சோமசுந்தரம் அதிமுக

மேற்கோள்கள்[தொகு]

 1. Kancheepuram District : Census 2011 data

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சிபுரம்_மாவட்டம்&oldid=2185357" இருந்து மீள்விக்கப்பட்டது