வாலாஜாபாத் வட்டம்
Jump to navigation
Jump to search
வாலாஜாபாத் வட்டம் இது, இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் 5 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைநகராக வாலாஜாபாத் நகரம் உள்ளது. மேலும் இவ்வட்டத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கு 2011 ன் படி இவ்வட்டத்தின் பரப்பு 339.03 சதுர கிலோமீட்டர் ஆகும்.
வாலாஜாபாத் வட்டம வாலாஜாபாத், தென்னேரி, மாகறல் எனும் 3 உள்வட்டங்களும், 80 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]