குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பல்லாவரம் வட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், நாற்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குன்றத்தூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 2,47,452 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 73,790 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,258 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும்காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. KANCHEEPURAM DISTRICT Panchayat Unions (Blocks)
  2. 2011 Census of Kancheepuram District
  3. Kunnattur Block / No. of Panchayat Villages (42)