உத்திரமேரூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது.இத்தொகுதியில் உத்திரமேரூர் வட்டமும்,காஞ்சிபுரம் வட்டத்தின் ஒரு சில பகுதிகளும் அடங்கியுள்ளன.இது காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டது.தேர்தல்கள் மற்றும் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு.

Madras State[தொகு]

Year Winner Party
1952 V. K. Ramaswami Mudaliar Indian National Congress
1957 V. K. Ramaswami Mudaliar Independent
1967 K. M. Rajagopal Dravida Munnetra Kazhagam

Tamil Nadu[தொகு]

Year Winner Party
1977 S. Pakkur Subramanyam Anna Dravida Munnetra Kazhagam
1980 S. Jagathrakshakan Anna Dravida Munnetra Kazhagam
1984 K. Narasimma Pallavan Anna Dravida Munnetra Kazhagam
1989 K. Sundar Dravida Munnetra Kazhagam
1991 Kanchi Panneerselvam Anna Dravida Munnetra Kazhagam
1996 K. Sundar Dravida Munnetra Kazhagam
2001 V. Somasundaram Anna Dravida Munnetra Kazhagam
2006 K. Sundar Dravida Munnetra Kazhagam
2011 P. Ganesan Anna Dravida Munnetra Kazhagam
2016 K. Sundar Dravida Munnetra Kazhagam

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்திரமேரூர்&oldid=2311110" இருந்து மீள்விக்கப்பட்டது