வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம்
Appearance
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 61 கிராம ஊராட்சிகள் உள்ளது.[2]
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்தமக்கள் தொகை 1,25,868 ஆகும். அதில் பட்டியல்சாதி மக்களின் தொகை 44,011 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின்தொகை 1,537 ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சி மன்றங்கள் விவரம்; [4]
- வில்லிவலம்
- வேண்பாக்கம்
- வேளியூர்
- வேடல்
- வாரணவாசி
- வளத்தூர்
- வையாவூர்
- ஊவேரி
- ஊத்துக்காடு
- உள்ளாவூர்
- தொள்ளாழி
- திருவங்கரணை
- திம்மையன்பேட்டை
- திம்மராஜாம்பேட்டை
- தென்னேரி
- தாங்கி
- சிறுவள்ளூர்
- சிறுவாக்கம்
- சின்னிவாக்கம்
- சிங்காடிவாக்கம்
- புதுப்பாக்கம்
- புத்தகரம்
- புரிசை
- புள்ளலூர்
- புளியம்பாக்கம்
- பூசிவாக்கம்
- பரந்தூர்
- பழையசீவரம்
- படுநெல்லி
- ஒழையூர்
- நாயக்கன்பேட்டை
- நாயக்கன்குப்பம்
- நத்தாநல்லூர்
- முத்தியால்பேட்டை
- மேல்பொடவூர்
- மருதம்
- கூத்திரம்பாக்கம்
- குண்ணவாக்கம்
- கிதிரிப்பேட்டை
- கீழ்ஒட்டிவாக்கம்
- கட்டவாக்கம்
- கரூர்
- காரை
- களியனூர்
- ஈஞ்சம்பாக்கம்
- இலுப்பப்பட்டு
- ஏனாத்தூர்
- ஏகனாம்பேட்டை
- தேவிரியம்பாக்கம்
- அய்யம்பேட்டை
- அயிமிச்சேரி
- ஆட்டுபுத்தூர்
- அத்திவாக்கம்
- ஆரியம்பாக்கம்
- ஆலப்பாக்கம்
- அகரம்
- 144 தண்டலம்
- 139 தண்டலம்
- கோவிந்தவாடி
- கொட்டவாக்கம்
- தொடூர்
வெளி இணைப்புகள்
[தொகு]இதனையும்காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்