உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி
| உத்திரமேரூர் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 36 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,60,367[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி. இதன் தொகுதி எண் 36. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம், வந்தவாசி, செய்யாறு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருப்பெரும்புதூர் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- உத்திரமேரூர் வட்டம்
- காஞ்சிபுரம் வட்டம் (பகுதி)
மலையாங்குளம், வள்ளுவப்பாக்கம், பூசிவாக்கம், ஊத்துக்காடு, கட்டவாக்கம், விளாகம், தாழயம்பட்டு, அளவூர், வாரணவாசி, வெம்பாக்கம், சின்னமதுரப்பாக்கம், ஆரம்பாக்கம், தொள்ளாழி, கோசப்பட்டு, தேவரியம்பாக்கம், தோணங்குளம், உள்ளாவூர், பழையசீவரம், நத்தாநல்லூர், புளியம்பாக்கம், வெங்குடி, கீழ் ஒட்டிவாக்கம், சீயமங்கலம், திம்மராஜம்பேட்டை, பாவாசாகிப்பேட்டை, தாங்கி, ஏகனம்பேட்டை, நாயக்கன்பேட்டை, வில்லிவலம், கோயம்பாக்கம், ஏரிவாய், திம்மைய்யன்பேட்டை, முத்தியால்பேட்டை, படப்பம், சின்னய்யங்குளம், கோட்டக்காவல், ஓரிக்கை, கோளிவாக்கம், அய்யங்கார்குளம், புஞ்சரசந்தாங்கல், வளத்தோட்டம், கமுகம்பள்ளம், குருவிமலை, விச்சந்தாங்கல், காலூர், ஆசூர், அவளூர், அங்கம்பாக்கம், தம்மனூர், மேல்புத்தூர், கொளத்தூர், பெருமாநல்லூர், வேடல், களக்காட்டூர், தலையில்லாப்பெரும்பாக்கம், ஆர்ப்பாக்கம், மாகரல், காவாந்தண்டலம், நெல்வேலி, கீழ்புத்தூர், கம்பராஜபுரம், இளையணார்வேலூர், சித்தாத்தூர், மஞ்சமேடு, சூரமேனிக்குப்பம், அயிமிச்சேரி, கோவளமேடு, நாவட்டிக்குளம், திருவங்கரணை, குண்ணவாக்கம், அகரம், தென்னேரி, மடவிளாகம், சிறுபாகல், ஒட்டந்தாங்கல், நாயக்கன்குப்பம், சின்னிவாக்கம், வடவேரிப்பட்டு, மருதம் மற்றும் புத்தகரம் கிராமங்கள்.
தேனம்பாக்கம் (சென்சஸ் டவுன்), ஐயம்பேட்டை (சென்சஸ் டவுன்), மற்றும் வாலாஜாபாத் (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1952 | வி. கே. ராமசாமி முதலியார் | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1957 | வி. கே. ராமசாமி முதலியார் | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1962 | ஓ. சீனிவாச ரெட்டியார் | காங்கிரஸ் | தரவு இல்லை | 49.87 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1967 | க. மு. இராசகோபால் | திமுக | தரவு இல்லை | 51.69 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1971 | க. மு. இராசகோபால் | திமுக | 48,462 | 68.85 | ஜி. இராமசாமி | காங்கிரசு | 19896 | 28
.27 |
| 1977 | பாகூர் சு. சுப்பிரமணியம் | அதிமுக | 34,877 | 44 | கே. எம். ராஜகோபால் | திமுக | 22,294 | 28 |
| 1980 | எஸ். ஜெகத்ரட்சகன் | அதிமுக | 43,303 | 48 | எஸ். ராமதாஸ் | காங்கிரசு | 41,717 | 47 |
| 1984 | க. நரசிம்ம பல்லவன் | அதிமுக | 57,797 | 55 | சி.வி.எம்.ஏ. பொன்மொழி | திமுக | 40,007 | 38 |
| 1989 | க. சுந்தர் | திமுக | 31,304 | 34 | பி. சுந்தர் ராமன் | அதிமுக(ஜெ) | 20,175 | 22 |
| 1991 | காஞ்சி பன்னீர்செல்வம் | அதிமுக | 63,367 | 54 | கே. சுந்தர் | அதிமுக | 29,273 | 25 |
| 1996 | க. சுந்தர் | திமுக | 66,086 | 51 | என். கே. ஞானசேகரன் | அதிமுக | 32,994 | 25 |
| 2001 | வி. சோமசுந்தரம் | அதிமுக | 73,824 | 56 | கே. சுந்தர் | திமுக | 46,202 | 35 |
| 2006 | க. சுந்தர் | திமுக | 70,488 | 49 | வி. சோமசுந்தரம் | அதிமுக | 58,472 | 40 |
| 2011 | பி. கணேசன் | அதிமுக | 86,912 | 51.75 | பொன்குமார் | திமுக | 73,146 | 43.55 |
| 2016 | க. சுந்தர் | திமுக | 85,513 | 43.38 | வாலாஜாபாத் பா. கணேசன் | அதிமுக | 73,357 | 37.21 |
| 2021 | க. சுந்தர் | திமுக[2] | 93,427 | 44.38 | வி.சோமசுந்தரம் | அதிமுக | 91,805 | 43.61 |
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]2021இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | க. சுந்தர் | 93,427 | 44.38% | +1.36 | |
| அஇஅதிமுக | வி. சோமசுந்தரம் | 91,805 | 43.61% | +6.7 | |
| நாம் தமிழர் கட்சி | எசு. காமாட்சி | 11,405 | 5.42% | புதிது | |
| அமமுக | ஆர். வி. இரஞ்சித்குமார் | 7,211 | 3.43% | புதிது | |
| மநீம | ஏ. சூசையப்பர் | 2,100 | 1.00% | புதிது | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,622 | 0.77% | -5.35% | ||
| பதிவான வாக்குகள் | 210,529 | 80.86% | -2.15% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 442 | 0.21% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 260,367 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 1.36% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | க. சுந்தர் | 85,513 | 43.02% | -0.53 | |
| அஇஅதிமுக | பி. கணேசன் | 73,357 | 36.90% | -14.85 | |
| பாமக | என். கங்காதரன் | 24,221 | 12.19% | புதியவர் | |
| தேமுதிக | எம். இராஜேந்திரன் | 9,184 | 4.62% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,647 | 0.83% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,156 | 6.12% | -2.08% | ||
| பதிவான வாக்குகள் | 198,773 | 83.00% | -3.45% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 239,472 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -8.73% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பி. கணேசன் | 86,912 | 51.75% | +11.31 | |
| திமுக | பொன்குமார் | 73,146 | 43.55% | -5.19 | |
| சுயேச்சை | எம். மோகனவேலு | 1,917 | 1.14% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. குருமூர்த்தி | 1,407 | 0.84% | +0.14 | |
| சுயேச்சை | எம். ஜே. ஆரோக்கியசாமி | 1,133 | 0.67% | புதியவர் | |
| சுயேச்சை | வி. தெய்வசிகாமணி | 1,063 | 0.63% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,766 | 8.20% | -0.11% | ||
| பதிவான வாக்குகள் | 167,946 | 86.46% | 7.20% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 194,258 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 3.00% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | க. சுந்தர் | 70,488 | 48.75% | +13.4 | |
| அஇஅதிமுக | வி. சோமசுந்தரம் | 58,472 | 40.44% | -16.04 | |
| தேமுதிக | டி. முருகேசன் | 10,335 | 7.15% | புதியவர் | |
| சுயேச்சை | கே. கே. வெங்கடேசன் | 2,070 | 1.43% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். இலட்சுமி நரசிம்மன் | 1,043 | 0.72% | புதியவர் | |
| பா.ஜ.க | டி. ராஜவேலு | 1,010 | 0.70% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,016 | 8.31% | -12.82% | ||
| பதிவான வாக்குகள் | 144,596 | 79.25% | 12.68% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 182,455 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -7.73% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | வி. சோமசுந்தரம் | 73,824 | 56.48% | +30.09 | |
| திமுக | க. சுந்தர் | 46,202 | 35.35% | -17.5 | |
| மதிமுக | ஜி. இராதாகிருஷ்ணன் | 2,668 | 2.04% | -0.71 | |
| சுயேச்சை | சி. ரவிசந்திரன் | 2,499 | 1.91% | புதியவர் | |
| சுயேச்சை | டி. தமிழ்வேந்தன் | 2,399 | 1.84% | புதியவர் | |
| புபாக | டி. பார்வேந்தன் | 1,293 | 0.99% | புதியவர் | |
| சுயேச்சை | வி. மேனகா | 834 | 0.64% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 27,622 | 21.13% | -5.33% | ||
| பதிவான வாக்குகள் | 130,716 | 66.57% | -7.38% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 196,375 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 3.63% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | க. சுந்தர் | 66,086 | 52.84% | +27.23 | |
| அஇஅதிமுக | என். கே. ஞானசேகரன் | 32,994 | 26.38% | -29.07 | |
| பாமக | வி. கண்ணாம்பாள் | 19,143 | 15.31% | புதியவர் | |
| மதிமுக | கே. பி. ஜானகிராமன் | 3,446 | 2.76% | புதியவர் | |
| சுயேச்சை | ஜி. வி. மதியழகன் | 1,401 | 1.12% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 33,092 | 26.46% | -3.38% | ||
| பதிவான வாக்குகள் | 125,058 | 73.95% | 3.36% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 176,287 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -2.61% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | காஞ்சி பன்னீர்செல்வம் | 63,367 | 55.46% | +33.09 | |
| திமுக | க. சுந்தர் | 29,273 | 25.62% | -9.09 | |
| பாமக | ஆர். விசுவநாதன் | 20,552 | 17.99% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 34,094 | 29.84% | 17.50% | ||
| பதிவான வாக்குகள் | 114,265 | 70.59% | 9.30% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 166,439 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 20.75% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | க. சுந்தர் | 31,304 | 34.71% | -4.89 | |
| அஇஅதிமுக | பி. சுந்தரராமன் | 20,175 | 22.37% | -34.84 | |
| காங்கிரசு | இரா. அன்பரசு | 12,057 | 13.37% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். செல்வராஜ் | 12,019 | 13.33% | புதியவர் | |
| அஇஅதிமுக | எஸ். ஜெகத்ரட்சகன் | 8,921 | 9.89% | -47.32 | |
| சுயேச்சை | ஏ. வி. தேவராஜ் | 2,307 | 2.56% | புதியவர் | |
| சுயேச்சை | சி. ஏழுமலை | 1,784 | 1.98% | புதியவர் | |
| சுயேச்சை | கே. எம். இளங்கோ | 473 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,129 | 12.34% | -5.27% | ||
| பதிவான வாக்குகள் | 90,191 | 61.29% | -16.52% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 150,706 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -22.50% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | க. நரசிம்ம பல்லவன் | 57,797 | 57.21% | +8.1 | |
| திமுக | sசி. வி. எம். எ. பொன்மொழி | 40,007 | 39.60% | புதியவர் | |
| சுயேச்சை | எ. வி. தேவராஜ் | 2,784 | 2.76% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,790 | 17.61% | 15.81% | ||
| பதிவான வாக்குகள் | 101,024 | 77.81% | 8.12% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 134,151 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 8.10% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எஸ். ஜெகத்ரட்சகன் | 43,303 | 49.11% | +4.08 | |
| காங்கிரசு | எசு. ராம்தாசு | 41,717 | 47.31% | +34.86 | |
| ஜனதா கட்சி | பி. சீதாராமன் | 1,434 | 1.63% | புதியவர் | |
| சுயேச்சை | எம். முருகேசன் | 983 | 1.11% | புதியவர் | |
| சுயேச்சை | பி. மணி | 564 | 0.64% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,586 | 1.80% | -14.45% | ||
| பதிவான வாக்குகள் | 88,172 | 69.69% | 2.40% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 128,261 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 4.08% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பாகூர் சு. சுப்பிரமணியம் | 34,877 | 45.03% | புதியவர் | |
| திமுக | கே. எம். ராஜகோபால் | 22,294 | 28.78% | -40.07 | |
| காங்கிரசு | சி. ராமசாமி | 9,647 | 12.45% | -15.81 | |
| ஜனதா கட்சி | எம். பி. ராதாகிருஷ்ணன் | 8,641 | 11.16% | புதியவர் | |
| சுயேச்சை | கே. என். குப்புசாமி | 1,998 | 2.58% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,583 | 16.25% | -24.34% | ||
| பதிவான வாக்குகள் | 77,457 | 67.29% | -8.30% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 116,733 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -23.83% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | க. மு. இராசகோபால் | 48,462 | 68.85% | +4.84 | |
| காங்கிரசு | சி. இராமசாமி | 19,896 | 28.27% | -7.72 | |
| சுயேச்சை | டி. இ. பச்சையப்பன் | 2,027 | 2.88% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 28,566 | 40.59% | 12.57% | ||
| பதிவான வாக்குகள் | 70,385 | 75.60% | -7.64% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 96,108 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 4.84% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | க. மு. இராசகோபால் | 47,689 | 64.01% | புதியவர் | |
| காங்கிரசு | ஓ. சீனிவாச ரெட்டியார் | 26,814 | 35.99% | -17.72 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 20,875 | 28.02% | 12.92% | ||
| பதிவான வாக்குகள் | 74,503 | 83.23% | 5.47% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 92,974 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 10.30% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஓ. சீனிவாச ரெட்டியார் | 33,766 | 53.71% | +15.29 | |
| சுயேச்சை | துரைசாமி நாயக்கர் | 24,276 | 38.61% | புதியவர் | |
| சுயேச்சை | கே. சி. தீனதயாளு நாயுடு | 1,705 | 2.71% | புதியவர் | |
| தசோதொக | டி. ஜி சுந்தரமூர்த்தி | 1,421 | 2.26% | புதியவர் | |
| சுயேச்சை | பி. முத்துமாரி பிள்லை | 771 | 1.23% | புதியவர் | |
| சுதந்திரா | சின்னக் கண்ணு நாயக்கர் | 630 | 1.00% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,490 | 15.09% | 12.26% | ||
| பதிவான வாக்குகள் | 62,871 | 77.76% | 23.36% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 84,188 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 12.46% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | வி. கே. ராமசாமி முதலியார் | 18,385 | 41.25% | புதியவர் | |
| காங்கிரசு | கே. துரைசாமி நாயக்கர் | 17,122 | 38.42% | +2.03 | |
| சுயேச்சை | முனுசாமி | 4,706 | 10.56% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. முருகேச முதலியார் | 3,416 | 7.66% | புதியவர் | |
| சுயேச்சை | ஜெகநாதன் | 939 | 2.11% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,263 | 2.83% | -7.40% | ||
| பதிவான வாக்குகள் | 44,568 | 54.40% | 0.96% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 81,928 | ||||
| காங்கிரசு இடமிருந்து சுயேச்சை பெற்றது | மாற்றம் | 4.86% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | வி. கே. ராமசாமி முதலியார் | 13,144 | 36.39% | புதியவர் | |
| கிமபிக | துரைசாமி நாயக்கர் | 9,449 | 26.16% | புதியவர் | |
| இகுக | சிறீனிவாசலு நாயுடு | 8,192 | 22.68% | புதியவர் | |
| சுயேச்சை | ஜெகநாதன் | 2,698 | 7.47% | புதியவர் | |
| சுயேச்சை | சிங்கார முதலியார் | 2,636 | 7.30% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,695 | 10.23% | |||
| பதிவான வாக்குகள் | 36,119 | 53.44% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 67,590 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
- ↑ தஉத்திரமேரூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "Uthiramerur Election Result". Retrieved 2 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.