க. சுந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கே. சுந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

க. சுந்தர் (K. Sundar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் 1989 சட்டமன்றத் தேர்தல்,[1] 1996 சட்டமன்றத் தேர்தல்,[2] மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்[3] ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் நான்காவது முறையாக, 2016 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சுந்தர்&oldid=3547251" இருந்து மீள்விக்கப்பட்டது