க. சுந்தர்
தோற்றம்
க. சுந்தர் | |
---|---|
![]() Sundar in 2019 | |
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2021 | |
பதவியில் 2016–2021 | |
முன்னையவர் | பி. கணேசன் |
பதவியில் 1996–2001 | |
முன்னையவர் | காஞ்சி பன்னீர்செல்வம் |
பின்னவர் | வி. சோமசுந்தரம் |
பதவியில் 1989–1991 | |
முன்னையவர் | கே. நரசிம்ம பல்லவன் |
பின்னவர் | காஞ்சி பன்னீர்செல்வம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கண்ணன் சுந்தர் 5 சூன் 1954 சாளவாக்கம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பெற்றோர் | எஸ். சி கண்ண (தந்தை) திரிபுரசுந்தரி (தாய்) |
வாழிடம் | சாளவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு, 603107 |
கல்வி | இளம் அறிவியல் |
முன்னாள் மாணவர் | பச்சையப்பன் கல்லூரி, சென்னை |
பணி | விவசாயம் |
க. சுந்தர் (K. Sundar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் 1989 சட்டமன்றத் தேர்தல்,[1] 1996 சட்டமன்றத் தேர்தல்,[2] மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்[3] ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் நான்காவது முறையாக, 2016 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[5]
தேர்தல் செயல்பாடு
[தொகு]2021
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | க. சுந்தர் | 93,427 | 44.38% | +1.36 | |
அஇஅதிமுக | வி. சோமசுந்தரம் | 91,805 | 43.61% | +6.7 | |
நாம் தமிழர் கட்சி | எசு. காமாட்சி | 11,405 | 5.42% | புதிது | |
அமமுக | ஆர். வி. இரஞ்சித்குமார் | 7,211 | 3.43% | புதிது | |
மநீம | ஏ. சூசையப்பர் | 2,100 | 1.00% | புதிது | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,622 | 0.77% | -5.35% | ||
பதிவான வாக்குகள் | 210,529 | 80.86% | -2.15% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 442 | 0.21% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 260,367 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 1.36% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 5. Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
- ↑ "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2017-06-21.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. Retrieved 2017-04-26.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
- ↑ "Uthiramerur Election Result". Retrieved 2 Jul 2022.