இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி
| இராஜபாளையம் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விருதுநகர் |
| மக்களவைத் தொகுதி | தென்காசி |
| மொத்த வாக்காளர்கள் | 239,461 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இராசபாளையம் சட்டமன்றத் தொகுதி (Rajapalayam Assembly constituency), விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
இது தமிழ்நாட்டின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
2009ஆம் ஆண்டு வரை சிவகாசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு இருந்தது. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின் தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- இராஜபாளையம் தாலுகா (பகுதி)
வடக்கு வெங்காநல்லூர், சம்மந்தபுரம், மேலப்பாட்டம்கரிசல்குளம், கொத்தன்குளம், அரசியார்பட்டி, செட்டிகுளம், அயன் கொல்லன்கொண்டான், திருச்சானூர், புதுப்பாளையம், ஜமீன் கொல்லன்கொண்டான், சுந்தரராஜபுரம், சோலைச்சேரி, தெற்கு தேவதானம், இளந்திரைகொண்டான், சேத்தூர் (ஆர்.எப்.) முத்துசாமிபுரம், வடக்கு தேவதானம், தெற்கு வெங்காநல்லூர், கோவிலூர், நல்லமங்கலம், புத்தூர், சொக்கநாதபுத்தூர் மற்றும் மேலூர்துரைசாமிபுரம் கிராமங்கள்.
இராஜபாளையம் (நகராட்சி), செய்தூர் (பேரூராட்சி), தளவாய்புரம் (சென்சஸ் டவுன்) மற்றும் செட்டியார்பட்டி (பேரூராட்சி). [1]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1962 | ரா. கிருஷ்ணசாமி நாயுடு | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1967 | ஏ. அ. சுப்பராஜா | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1971 | க. சுப்பு | இந்திய பொதுவுடமைக் கட்சி | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1977 | கோ. தனுஷ்கோடி | அதிமுக | 28,028 | 37% | பொட்டு பொட்டான் | காங்கிரஸ் | 24,181 | 32% |
| 1980 | பி. மூக்கையன் | சுயேச்சை | 38,339 | 44% | பொட்டு பொட்டன் | காங்கிரஸ் | 29,758 | 34% |
| 1984 | கே. இராமன் | காங்கிரஸ் | 54,670 | 53% | பால்ராஜ் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 44,924 | 43% |
| 1989 | வி .பி. இராஜன் | திமுக | 49,137 | 40% | அருணாசலம் | காங்கிரஸ் | 45,122 | 37% |
| 1991 | தி. சாத்தையா | அதிமுக | 68,657 | 62% | தனுஷ்கோடி. | திமுக | 37,169 | 33% |
| 1996 | வி .பி. இராஜன் | திமுக | 49,984 | 37% | பி. பிரபாகர் | அதிமுக | 31,045 | 23% |
| 2001 | எம். இராஜசேகர் | அதிமுக | 61,740 | 48% | ராஜன். வி. பி | திமுக | 52,145 | 40% |
| 2006 | மு. சந்திரா | அதிமுக | 58,320 | 39% | ராஜன். வி. பி | திமுக | 57,827 | 39% |
| 2011 | க. கோபால்சாமி | அதிமுக | 80,125 | 53.80% | தங்கப்பாண்டியன் | திமுக | 58,693 | 39.41% |
| 2016 | ச. தங்கபாண்டியன் | திமுக | 74,787 | 44.41% | ஏ. ஏ. எஸ். ஷியாம் | அதிமுக | 69,985 | 41.56% |
| 2021 | ச. தங்கபாண்டியன் | திமுக[2] | 74,158 | 41.50% | ராஜேந்திர பாலாஜி | அதிமுக | 70,260 | 39.32% |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ச. தங்கபாண்டியன் | 74,158 | 41.94% | -1.88 | |
| அஇஅதிமுக | கே. டி. ராஜேந்திர பாலாஜி | 70,260 | 39.73% | -1.27 | |
| நாம் தமிழர் கட்சி | வி. ஜெயராஜ் | 15,601 | 8.82% | +7.41 | |
| அமமுக | கே. காளிமுத்து | 7,664 | 4.33% | புதியவர் | |
| மநீம | எசு. விவேகானந்தம் | 4,057 | 2.29% | புதியவர் | |
| புதக | வி. கே. அய்யர் | 3,384 | 1.91% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,875 | 1.06% | -0.28 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,898 | 2.20% | -0.61% | ||
| பதிவான வாக்குகள் | 176,833 | 73.85% | -2.22% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 288 | 0.16% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 239,461 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -1.88% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ச. தங்கபாண்டியன் | 74,787 | 43.82% | +4.4 | |
| அஇஅதிமுக | எ. எ. எசு. சியாம் | 69,985 | 41.00% | -12.8 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | எ. குருசாமி | 12,505 | 7.33% | புதியவர் | |
| பா.ஜ.க | எ. என். இராமச்சந்திர ராஜா | 3,435 | 2.01% | -1.63 | |
| நாம் தமிழர் கட்சி | வி. ஜெயராஜ் | 2,414 | 1.41% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 2,290 | 1.34% | புதியவர் | |
| பாமக | பி. இலட்சுமணன் | 1,073 | 0.63% | புதியவர் | |
| சுயேச்சை | ஐ. ஜெயபிரகாசு | 919 | 0.54% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,802 | 2.81% | -11.58% | ||
| பதிவான வாக்குகள் | 170,688 | 76.06% | -4.18% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 224,407 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -9.99% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | க. கோபால்சாமி | 80,125 | 53.80% | +14.43 | |
| திமுக | ச. தங்கபாண்டியன் | 58,693 | 39.41% | +0.37 | |
| பா.ஜ.க | என். எசு. இராமகிருஷ்ணன் | 5,428 | 3.64% | +2.54 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,432 | 14.39% | 14.06% | ||
| பதிவான வாக்குகள் | 148,925 | 80.24% | 6.47% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 185,596 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 14.43% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | மு. சந்திரா | 58,320 | 39.37% | -8.25 | |
| திமுக | வி .பி. இராஜன் | 57,827 | 39.04% | -1.18 | |
| பசக | பி. காளிமுத்து | 13,218 | 8.92% | புதியவர் | |
| தேமுதிக | என். அய்யனார் | 10,251 | 6.92% | புதியவர் | |
| பார்வார்டு பிளாக்கு | ஆர். விஜயகுமார் | 4,082 | 2.76% | புதியவர் | |
| பா.ஜ.க | எம். செல்லபாண்டி | 1,640 | 1.11% | புதியவர் | |
| சுயேச்சை | பி. முனியசாமி | 1,210 | 0.82% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 493 | 0.33% | -7.07% | ||
| பதிவான வாக்குகள் | 148,122 | 73.77% | 9.88% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 200,783 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -8.25% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எம். இராஜசேகர் | 61,740 | 47.63% | +23.64 | |
| திமுக | வி .பி. இராஜன் | 52,145 | 40.23% | +1.61 | |
| மதிமுக | பி. இராமநாதன் | 12,613 | 9.73% | -4.07 | |
| சுயேச்சை | எம். வெள்ளைச்சாமி | 1,280 | 0.99% | புதியவர் | |
| சுயேச்சை | டி. இராமச்சந்திரன் | 736 | 0.57% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,595 | 7.40% | -7.23% | ||
| பதிவான வாக்குகள் | 129,633 | 63.89% | -6.63% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 203,123 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 9.01% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | வி .பி. இராஜன் | 49,984 | 38.62% | புதியவர் | |
| அஇஅதிமுக | பி. பிரபாகர் | 31,045 | 23.99% | -39.46 | |
| ஜனதா கட்சி | கோ. தனுஷ்கோடி | 26,706 | 20.63% | புதியவர் | |
| மதிமுக | தி. சதன் திருமலை குமார் | 17,862 | 13.80% | புதியவர் | |
| பா.ஜ.க | எம். தங்கராஜ் | 1,805 | 1.39% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,939 | 14.63% | -14.47% | ||
| பதிவான வாக்குகள் | 129,427 | 70.52% | 7.80% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 192,670 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -24.83% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | தி. சாத்தையா | 68,657 | 63.45% | +46.58 | |
| தாமக | கோ. தனுஷ்கோடி | 37,169 | 34.35% | புதியவர் | |
| சுயேச்சை | எம். பூமாரி | 687 | 0.63% | புதியவர் | |
| சுயேச்சை | எம். சோனை | 640 | 0.59% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 31,488 | 29.10% | 25.77% | ||
| பதிவான வாக்குகள் | 108,212 | 62.72% | -13.88% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 177,434 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 22.69% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | வி .பி. இராஜன் | 49,137 | 40.75% | புதியவர் | |
| காங்கிரசு | எம். அருணாசலம் | 45,122 | 37.42% | -17.07 | |
| அஇஅதிமுக | கோ. தனுஷ்கோடி | 20,339 | 16.87% | புதியவர் | |
| சுயேச்சை | எம். சண்முகவேல் | 4,873 | 4.04% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,015 | 3.33% | -6.38% | ||
| பதிவான வாக்குகள் | 120,575 | 76.59% | 2.96% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 159,823 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -13.74% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கே. இராமன் | 54,670 | 54.49% | +20.29 | |
| கம்யூனிஸ்டு கட்சி | ஐ. பால்ராஜ் | 44,924 | 44.78% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,746 | 9.71% | -0.15% | ||
| பதிவான வாக்குகள் | 100,331 | 73.63% | 7.10% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 141,300 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 10.42% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | பி. மூக்கையன் | 38,339 | 44.07% | புதியவர் | |
| காங்கிரசு | கே. பொட்டுபோதன் | 29,758 | 34.20% | +1.81 | |
| சுயேச்சை | எ. சின்னசாமி | 17,119 | 19.68% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. எசு. மாறன் | 1,298 | 1.49% | புதியவர் | |
| சுயேச்சை | கே. பரமன் | 489 | 0.56% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,581 | 9.86% | 4.71% | ||
| பதிவான வாக்குகள் | 87,003 | 66.53% | 6.71% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 131,952 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து சுயேச்சை பெற்றது | மாற்றம் | 6.52% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | கோ. தனுஷ்கோடி | 28,028 | 37.55% | புதியவர் | |
| காங்கிரசு | கே. பொட்டுபோதன் | 24,181 | 32.39% | -17.15 | |
| ஜனதா கட்சி | ஜெ. எசு. பாலையா | 11,702 | 15.68% | புதியவர் | |
| திமுக | கே. ஆண்டி | 10,220 | 13.69% | புதியவர் | |
| சுயேச்சை | எம். சுந்தரம் | 382 | 0.51% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,847 | 5.15% | 4.24% | ||
| பதிவான வாக்குகள் | 74,649 | 59.82% | -17.21% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 126,020 | ||||
| கம்யூனிஸ்டு கட்சி இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -12.91% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| கம்யூனிஸ்டு கட்சி | க. சுப்பு | 36,827 | 50.45% | புதியவர் | |
| காங்கிரசு | கே. ஆர். சிறீரங்க ராஜா | 36,163 | 49.55% | +14.41 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 664 | 0.91% | -17.24% | ||
| பதிவான வாக்குகள் | 72,990 | 77.03% | -6.81% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 98,432 | ||||
| சுயேச்சை இடமிருந்து கம்யூனிஸ்டு கட்சி பெற்றது | மாற்றம் | -2.83% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | ஏ. அ. சுப்பராஜா | 38,936 | 53.29% | புதியவர் | |
| காங்கிரசு | பி. எ. எ. ராஜா | 25,675 | 35.14% | -16.59 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | டி. நாடார் | 8,224 | 11.26% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,261 | 18.15% | -9.80% | ||
| பதிவான வாக்குகள் | 73,066 | 83.83% | 3.99% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 89,597 | ||||
| காங்கிரசு இடமிருந்து சுயேச்சை பெற்றது | மாற்றம் | 1.56% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ரா. கிருஷ்ணசாமி | 41,692 | 51.73% | புதியவர் | |
| சுதந்திரா | வி. இராமகிருஷ்ணராஜா | 19,165 | 23.78% | புதியவர் | |
| கம்யூனிஸ்டு கட்சி | எசு. அழகிரிசாமி | 18,063 | 22.41% | புதியவர் | |
| சுயேச்சை | எ. செல்லையா | 1,674 | 2.08% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,527 | 27.95% | |||
| பதிவான வாக்குகள் | 80,594 | 79.84% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 103,902 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[17],
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
| 1,10,138 | 1,13,853 | 20 | 2,24,011 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
- ↑ ராஜபாளையம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "இராசபாளையம் Election Result". Retrieved 12 Jun 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 11 மே 2016.