கே. தனுஷ்கோடி தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. தனுஷ்கோடி தேவர் (K. Dhanushkodi Thevar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1977 தேர்தலில் இராஜபாளையம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகவும்,[1] 1980 தேர்தலில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._தனுஷ்கோடி_தேவர்&oldid=3457830" இலிருந்து மீள்விக்கப்பட்டது