உள்ளடக்கத்துக்குச் செல்

எம். இராஜசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். இராஜசேகர் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். மேலும் இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். 2001 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._இராஜசேகர்&oldid=3545770" இலிருந்து மீள்விக்கப்பட்டது