கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| கோவில்பட்டி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| மக்களவைத் தொகுதி | தூத்துக்குடி |
| நிறுவப்பட்டது | 1952–முதல் |
| மொத்த வாக்காளர்கள் | 266,625 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அ.இ.அ.தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி (Kovilpatti Assembly constituency), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]கோவில்பட்டி தாலுகா.[1]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1952 | தா. இராமசாமி | காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1957 | வி. சுப்பையா நாயக்கர் | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1962 | என். வி. வேணுகோபால கிருஷ்ணசாமி | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1967 | சோ. அழகர்சாமி | இபொக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1971 | சோ. அழகர்சாமி | இபொக | தரவு இல்லை | 49.44 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
| 1977 | சோ. அழகர்சாமி | இபொக | 21,985 | 32.75 | பி. சீனிராஜ் | அதிமுக | 21,588 | 32% |
| 1980 | சோ. அழகர்சாமி | இபொக | 39,442 | 51% | வி. ஜெயலட்சுமி | இதேகா | 30,792 | 40% |
| 1984 | ஆர். ரங்கசாமி | இதேகா | 45,623 | 53% | சோ. அழகர்சாமி | இபொக | 28,327 | 33% |
| 1989 | சோ. அழகர்சாமி | இபொக | 35,008 | 35% | எஸ். ராதாகிருஷ்ணன் | திமுக | 31,724 | 31% |
| 1991 | ஆர். சியாமளா | அதிமுக | 58,535 | 60% | எல். அய்யாலுசாமி | இபொக | 30,284 | 31% |
| 1996 | எல். அய்யலுசாமி | இபொக | 39,315 | 34% | கே. எஸ். ராதாகிருஷ்ணன் | மதிமுக | 31,828 | 28% |
| 2001 | சோ. இராஜேந்திரன் | இபொக | 45,796 | 40% | கே. ராஜாராம் | திமுக | 36,757 | 32% |
| 2006 | எல். இராதா கிருஷ்ணன் | அதிமுக | 53,354 | 47% | எஸ். ராஜேந்திரன் | இபொக | 41,015 | 36% |
| 2011 | கடம்பூர் சே. ராஜு | அதிமுக | 73,007 | 55.85% | ஜி. ராமசந்திரன் | பாமக | 46,527 | 35.59% |
| 2016 | கடம்பூர் சே. ராஜு | அதிமுக | 64,514 | 39.52% | அ. சுப்பிரமணியன் | திமுக | 64,086 | 39.25% |
| 2021 | கடம்பூர் சே. ராஜு | அதிமுக[2] | 68,556 | 37.89% | டி. டி. வி. தினகரன் | அமமுக | 56,153 | 31.04% |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கடம்பூர் ராஜு | 68,556 | 38.13% | -0.83 | |
| அ.ம.மு.க. | டி. டி. வி. தினகரன் | 56,153 | 31.23% | புதியவர் | |
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | கே. சீனிவாசன் | 37,380 | 20.79% | புதியவர் | |
| நாதக | மு. கோமதி | 9,213 | 5.12% | +3.87 | |
| மநீம | க. கதிரவன் | 3,667 | 2.04% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,124 | 0.63% | -0.79 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,403 | 6.90% | 6.64% | ||
| பதிவான வாக்குகள் | 1,79,804 | 67.62% | 0.92% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 576 | 0.32% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,65,915 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -0.83% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கடம்பூர் ராஜு | 64,514 | 38.96% | -16.89 | |
| தி.மு.க. | ஏ.சுப்ரமணியன் | 64,086 | 38.70% | புதியவர் | |
| மதிமுக | விநாயக ரமேசு | 28,512 | 17.22% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 2,350 | 1.42% | புதியவர் | |
| நாதக | டி. முத்து மாரி | 2,070 | 1.25% | புதியவர் | |
| பாமக | ஜி. இராமச்சந்திரன் | 1,075 | 0.65% | -34.94 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 428 | 0.26% | -20.00% | ||
| பதிவான வாக்குகள் | 1,65,607 | 66.70% | -5.48% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,48,279 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -16.89% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கடம்பூர் ராஜு | 73,007 | 55.85% | +9.24 | |
| பாமக | ஜி. இராமச்சந்திரன் | 46,527 | 35.59% | புதியவர் | |
| சுயேச்சை | பி. மாரியப்பன் | 2,685 | 2.05% | புதியவர் | |
| பா.ஜ.க | வி. ரெங்கராஜன் | 2,186 | 1.67% | +1.03 | |
| சுயேச்சை | ஈ. விசுவாசம் | 1,232 | 0.94% | புதியவர் | |
| பசக | எசு. அருமைராஜ் | 1,107 | 0.85% | -1.62 | |
| சுயேச்சை | வி. கென்னடி | 1,068 | 0.82% | புதியவர் | |
| சுயேச்சை | பி. இராமசாமி | 679 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,480 | 20.26% | 9.48% | ||
| பதிவான வாக்குகள் | 1,30,723 | 72.18% | 7.46% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,81,097 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 9.24% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எல். இராதா கிருஷ்ணன் | 53,354 | 46.61% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | சோ. இராஜேந்திரன் | 41,015 | 35.83% | -4.44 | |
| தேமுதிக | டி. சீனிவாச இராகவன் | 11,633 | 10.16% | புதியவர் | |
| புதக | கே. கோவில்செல்வன் | 2,827 | 2.47% | புதியவர் | |
| பார்வார்டு பிளாக்கு | எசு. செல்லதுரை | 2,560 | 2.24% | புதியவர் | |
| சுயேச்சை | வி. விசுவநாதன் | 1,201 | 1.05% | புதியவர் | |
| பா.ஜ.க | ஜி. சோமசுந்தரம் | 733 | 0.64% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,339 | 10.78% | 2.83% | ||
| பதிவான வாக்குகள் | 1,14,478 | 64.73% | 6.03% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,76,858 | ||||
| இந்திய கம்யூனிஸ்ட் இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 6.34% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய கம்யூனிஸ்ட் | சோ. இராஜேந்திரன் | 45,796 | 40.27% | +5.08 | |
| தி.மு.க. | கே. இராஜாராம் | 36,757 | 32.32% | புதியவர் | |
| மதிமுக | கே. விசுவாமித்திரன் | 27,809 | 24.45% | -4.03 | |
| சுயேச்சை | எம். மாரியப்பன் | 1,881 | 1.65% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். அய்யலுசாமி | 757 | 0.67% | புதியவர் | |
| தமிழர் கழகம் | கே. ஜி. முத்துராஜன் | 726 | 0.64% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,039 | 7.95% | 1.25% | ||
| பதிவான வாக்குகள் | 1,13,726 | 58.69% | -7.15% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,93,861 | ||||
| இந்திய கம்யூனிஸ்ட் கைப்பற்றியது | மாற்றம் | 5.08% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய கம்யூனிஸ்ட் | எல். அய்யலுசாமி | 39,315 | 35.19% | +3.21 | |
| மதிமுக | கே. எஸ். இராதாகிருஷ்ணன் | 31,828 | 28.49% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | எல். இராதா கிருஷ்ணன் | 31,168 | 27.90% | -33.92 | |
| ஜனதா கட்சி | வி. ஆர். வீரராகவன் | 5,321 | 4.76% | புதியவர் | |
| பா.ஜ.க | வி. ரெங்கராஜா | 806 | 0.72% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,487 | 6.70% | -23.13% | ||
| பதிவான வாக்குகள் | 1,11,727 | 65.85% | 5.87% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,75,222 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து இந்திய கம்யூனிஸ்ட் பெற்றது | மாற்றம் | -26.62% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். சியாமளா | 58,535 | 61.81% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | எல். அய்யலுசாமி | 30,284 | 31.98% | -3.36 | |
| பாமக | பி. கிருஷ்ணமூர்த்தி | 4,032 | 4.26% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 28,251 | 29.83% | 26.52% | ||
| பதிவான வாக்குகள் | 94,698 | 59.98% | -10.36% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,61,982 | ||||
| இந்திய கம்யூனிஸ்ட் இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 26.48% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய கம்யூனிஸ்ட் | சோ. அழகர்சாமி | 35,008 | 35.34% | +0.72 | |
| தி.மு.க. | எசு. இராதாகிருஷ்ணன் | 31,724 | 32.02% | புதியவர் | |
| சுயேச்சை | அ. பால்பாண்டியன் | 13,981 | 14.11% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. தர்மர் | 6,462 | 6.52% | புதியவர் | |
| சுயேச்சை | எம். எஸ். ஐயாதுரை | 4,759 | 4.80% | புதியவர் | |
| சுயேச்சை | வி. ஆனந்தசாமி | 3,263 | 3.29% | புதியவர் | |
| இவிதொக | ஆர். பி. இராமசாமி | 2,742 | 2.77% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,284 | 3.31% | -17.82% | ||
| பதிவான வாக்குகள் | 99,069 | 70.34% | -1.44% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,43,671 | ||||
| காங்கிரசு இடமிருந்து இந்திய கம்யூனிஸ்ட் பெற்றது | மாற்றம் | -20.41% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஆர். ரங்கசாமி | 45,623 | 55.75% | +15.64 | |
| இந்திய கம்யூனிஸ்ட் | சோ. அழகர்சாமி | 28,327 | 34.61% | -16.76 | |
| சுயேச்சை | பி. சீனிராசு | 4,655 | 5.69% | புதியவர் | |
| சுயேச்சை | வி. பால்ராஜ் | 977 | 1.19% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். பரமசிவம் | 715 | 0.87% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. பெருமாள்சாமி | 633 | 0.77% | புதியவர் | |
| சுயேச்சை | டி.என்.பி. ராஜு | 627 | 0.77% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,296 | 21.13% | 9.87% | ||
| பதிவான வாக்குகள் | 81,840 | 71.78% | 3.24% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,20,666 | ||||
| இந்திய கம்யூனிஸ்ட் இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 4.37% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய கம்யூனிஸ்ட் | சோ. அழகர்சாமி | 39,442 | 51.37% | +18.63 | |
| காங்கிரசு | வி.ஜெயலட்சுமி | 30,792 | 40.11% | புதியவர் | |
| ஜனதா கட்சி | எசு. காளிதாசு | 6,281 | 8.18% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,650 | 11.27% | 10.68% | ||
| பதிவான வாக்குகள் | 76,777 | 68.54% | 5.48% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,13,218 | ||||
| இந்திய கம்யூனிஸ்ட் கைப்பற்றியது | மாற்றம் | 18.63% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய கம்யூனிஸ்ட் | சோ. அழகர்சாமி | 21,985 | 32.75% | -29.42 | |
| அ.இ.அ.தி.மு.க. | பி. சீனிராஜ் | 21,588 | 32.15% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 397 | 0.59% | -23.73% | ||
| பதிவான வாக்குகள் | 67,140 | 63.06% | -9.03% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,07,794 | ||||
| இந்திய கம்யூனிஸ்ட் கைப்பற்றியது | மாற்றம் | -29.42% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய கம்யூனிஸ்ட் | சோ. அழகர்சாமி | 38,844 | 62.16% | +7.14 | |
| காங்கிரசு | எல். சுப்ப நாயக்கர் | 23,646 | 37.84% | +0.04 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 15,198 | 24.32% | 7.10% | ||
| பதிவான வாக்குகள் | 62,490 | 72.09% | -2.89% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 92,524 | ||||
| இந்திய கம்யூனிஸ்ட் கைப்பற்றியது | மாற்றம் | 7.14% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய கம்யூனிஸ்ட் | சோ. அழகர்சாமி | 33,311 | 55.02% | +29.87 | |
| காங்கிரசு | வி.ஓ.சி.ஏ. பிள்ளை | 22,885 | 37.80% | +1.58 | |
| சுயேச்சை | ஆர்.கே. தேவர் | 3,709 | 6.13% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். சேர்மன் | 641 | 1.06% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,426 | 17.22% | 10.52% | ||
| பதிவான வாக்குகள் | 60,546 | 74.98% | -2.49% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 84,101 | ||||
| காங்கிரசு இடமிருந்து இந்திய கம்யூனிஸ்ட் பெற்றது | மாற்றம் | 18.80% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | என். வி. வேணுகோபால கிருஷ்ணசாமி | 22,158 | 36.22% | +6.38 | |
| சுதந்திரா | ஆர். எசு. அப்பாசாமி | 18,059 | 29.52% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | சோ. அழகர்சாமி | 15,387 | 25.15% | -2.39 | |
| தி.மு.க. | மு. பெரியசாமி | 5,030 | 8.22% | புதியவர் | |
| சுயேச்சை | கே. வெங்கடராம் நாயுடு | 543 | 0.89% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,099 | 6.70% | 4.76% | ||
| பதிவான வாக்குகள் | 61,177 | 77.47% | 31.88% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 81,603 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 4.44% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | வி. சுப்பையா நாயக்கர் | 11,425 | 31.78% | புதியவர் | |
| காங்கிரசு | செல்வராஜ் | 10,726 | 29.84% | -34.83 | |
| இந்திய கம்யூனிஸ்ட் | சோ. அழகர்சாமி | 9,901 | 27.54% | புதியவர் | |
| சுயேச்சை | பொன்னுசாமி | 3,898 | 10.84% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 699 | 1.94% | -41.94% | ||
| பதிவான வாக்குகள் | 35,950 | 45.60% | -7.15% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 78,841 | ||||
| காங்கிரசு இடமிருந்து சுயேச்சை பெற்றது | மாற்றம் | -32.89% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | தா. இராமசாமி | 25,282 | 64.67% | புதியவர் | |
| சுயேச்சை | சண்முகம் | 8,124 | 20.78% | புதியவர் | |
| சோக | சுப்பையா | 4,370 | 11.18% | புதியவர் | |
| கிமபிக | பெருமாள் | 1,319 | 3.37% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,158 | 43.89% | |||
| பதிவான வாக்குகள் | 39,095 | 52.75% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 74,113 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[19],
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
| 1,22,401 | 1,24,896 | 2 | 2,47,299 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
- ↑ கோவில்பட்டி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "கோவில்பட்டி Election Result". Retrieved 9 Aug 2023.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 28 மே 2016.