எல். அய்யலுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல். அய்யலுசாமி (L. Ayyalusamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1996 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் இருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியில் வசித்து வந்த இவர் அகவை முதிர்வு காரணமாக தனது 92 ஆவது அகவையில் 23 அக்டோபர் 2020 அன்று இறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 7 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம்
  2. "முன்னாள் எம்எல்ஏ அய்யலுசாமி காலமானார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._அய்யலுசாமி&oldid=3461069" இலிருந்து மீள்விக்கப்பட்டது