ஆர். ரங்கசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். ரங்கசாமி ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர். இவர் தமிநாடுமாநில சட்டமன்றத்திற்கு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1984ல் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

References[தொகு]

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2012-01-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ரங்கசாமி&oldid=3542844" இலிருந்து மீள்விக்கப்பட்டது