கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • விளவன்கோடு தாலுக்கா (பகுதி) குளப்புரம், மெதுகும்மல், கொல்லன்கோடு, ஏழுதேசம், ஆறுதேசம், பைங்குளம், கீழ்குளம், கிள்ளியூர், பாலூர் மற்றும் மிடாலம் கிராமங்கள், புதுக்க்டை (பேரூராட்சி), கொல்லங்கோடு (பேரூராட்சி),ஏழுதேசம் (பேரூராட்சி), கீழ்குளம் (பேரூராட்சி),கிள்ளியூர் (பேரூராட்சி), கருங்கல் (பேரூராட்சி) மற்றும் பாலப்பள்ளம் (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 S. ஜான் ஜேகப் இ.தே.கா
2006 S. ஜான் ஜேகப் இ.தே.கா 55.18
2001 குமாரதாஸ் த.மா.கா 49.16
1996 குமாரதாஸ் த.மா.கா 41.24
1991 குமாரதாஸ் ஜனதா தளம் 34.25
1989 பொன். விஜயராகவன் சுயேட்சை 39.53
1984 குமாரதாஸ் ஜனதா கட்சி 58.24
1980 பொன். விஜயராகவன் ஜனதா கட்சி (ஜே.பி) 54.28
1977 பொன். விஜயராகவன் ஜனதா கட்சி 79.20