செ. ராஜேஷ் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செ. ராஜேஷ் குமார்
சட்டப் பேரவை உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
2016 – Incumbent
முன்னவர் எச். ஜான் ஜேக்கப்
தொகுதி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் கிள்ளியூர், தமிழ்நாடு
தொழில் அரசியல்வாதி

செ. ராஜேஷ் குமார் (S. Rajeshkumar) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக ஆவார். இவர் தமிழ்நாட்டின் கன்னியா உள்ள கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 15வாது சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.[1][2][3][4] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கிளியூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._ராஜேஷ்_குமார்&oldid=3144395" இருந்து மீள்விக்கப்பட்டது