பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாகபட்டினம் மாவட்டத்தின் ஓர் தொகுதி பூம்புகார் ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • தரங்கம்பாடி தாலுக்கா
  • சீர்காழி தாலுக்கா (பகுதி)

கீழையூர், மேலலயூர், மற்றும் வாணகிரி கிராமங்கள்,

  • மயிலாடுதுறை தாலுக்கா (பகுதி)

அசிக்காடு, தொழுதலங்குடி, துளசேந்திரபுரம், மேலையூர், சென்னிய்நல்லூர், இனாம் சென்னியநல்லூர், மேக்கிரிமங்கலம், மாதிரிமங்கலம், திருவாலங்காடு, இனாம் திருவாலங்காடு, திருவாடுதுறை, பழைய கடலூர், கொக்கூர், மருதூர், பெருமாள்கோயில், கீழையூர், செங்குடி, வழுவூர், திருநள்கொண்டசேரி, அரிவாளுர், பெருஞ்சேரி, கழனிவாசல், தத்தங்குடி, பண்டாரவாடை, மங்கநல்லூர், கப்பூர், கொழையூர், அனந்தநல்லூர், கோமல் - கிழக்கு, கோமல் - மேற்கு, பேராவூர், கருப்பூர், காஞ்சிவாய், பாலையூர், ஸ்ரீ கண்டபுரம், கொத்தங்குடி, கங்காதரபுரம், பொரும்பூர், எழமகளுர், நக்கம்பாடி, மாந்தை, கிழபருத்திகுடி, மேலபருத்திகுடி, நல்லாவூர், கோடிமங்கலம், மேலகலங்கன், கோனேரிராஜபுரம், 1பிட், சிவனாரகரம் மற்றும் கோனேரிராஜபுரம் கிராமங்கள்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 எஸ்.பவுன்ராஜ் அதிமுக
2006 பெரியசாமி பாமக 55.04
2001 N.கநாதன் அதிமுக 53.78
1996 G.மோகனதாசன் திமுக 44.90
1991 M.பூராசாமி அதிமுக 64.25
1989 M.முகம்மதுசித்தீக் திமுக 29.50
1984 N.விஜயபாலன் அதிமுக 67.40
1980 N.விஜயபாலன் அதிமுக 59.79
1977 S.கணேசன் திமுக 34.41