உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. கணேசன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
தொகுதிசெம்பனார்கோயில்
பதவியில்
1977–1980
பின்னவர்என். விஜயபாலன்
தொகுதிபூம்புகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1928-06-20)20 சூன் 1928
விளநகர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயி

சி. கணேசன் (S. Ganesan) இந்தியாவைச் சேர்ந்த ஒர் அரசியல்வாதியாவார். 1928 ஆம் ஆண்டு சூன் மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக செம்பனார்கோயில் தொகுதியிலிருந்தும், 1971ஆம் ஆண்டுத் தேர்தலில் குத்தாலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் 1977 ஆம் ஆண்டு பூம்புகார் தொகுதியிலிருந்தும் தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1967 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 1971 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 133-134.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கணேசன்&oldid=4380267" இலிருந்து மீள்விக்கப்பட்டது