எஸ். பவுன்ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். பவுன்ராஜ் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011,2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பூம்புகார் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவராவார். இவர் ஆத்துப்பாக்கம் பள்ளியில் 5வது வகுப்புத் தேர்ச்சிப் பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-28 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பவுன்ராஜ்&oldid=3546370" இருந்து மீள்விக்கப்பட்டது