துறையூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

துறையூர் (தனி) புதிதாக உருவாக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
2011 டி.இந்திராகாந்தி அதிமுக

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • துறையூர் தாலுக்கா
  • முசிறி தாலுக்கா (பகுதி)

கோட்டாத்தூர், புத்தனாம்பட்டி மற்றும் அபினிமங்கலம் கிராமங்கள்