குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)
Jump to navigation
Jump to search
குன்னூர், நீலகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிகள்[1]:
- கோத்தகிரி வட்டம்
- குன்னார் வட்டம் (பகுதி)
எட்டப்பள்ளி, பர்லியார், குன்னூர் மற்றும் மேலூர் கிராமங்கள்,
அரவங்காடு (டவுன்ஷிப்), வெலிங்கடன் (கண்டோன்மெண்ட் போர்டு), குன்னூர் (நகராட்சி), ஹப்பதலா (சென்சஸ் டவுன்), அதிகரட்டி (பேரூராட்சி) மற்றும் உலிக்கல் (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1957 | ஜெ. மாதே கவுடர் | காங்கிரசு | 22113 | 44.56 | எச். பி. அரி கவுடர் | சுயேச்சை | 16845 | 33.94 |
1962 | ஜெ. மாதே கவுடர் | காங்கிரசு | 36668 | 51.65 | ஜெ. பெல்லி | திமுக | 15103 | 21.27 |
1967 | பி. கவுடர் | திமுக | 31855 | 58.74 | எம். கே. என். கவுடர் | காங்கிரசு | 22380 | 41.26 |
1971 | ஜெ. கருணைநாதன் | திமுக | 33451 | 60.84 | என். ஆண்டி | ஸ்தாபன காங்கிரசு | 15325 | 27.87 |
1977 | கே. அரங்கசாமி | திமுக | 22649 | 42.33 | சி. பெரியசாமி | அதிமுக | 13150 | 24.58 |
1980 | எம். அரங்கநாதன் | திமுக | 34424 | 56.85 | சி. பெரியசாமி | அதிமுக | 22756 | 37.58 |
1984 | எம். சிவக்குமார் | அதிமுக | 47113 | 56.70 | எம். அரங்கநாதன் | திமுக | 34990 | 42.11 |
1989 | என். தங்கவேல் | திமுக | 40974 | 42.38 | பி. ஆறுமுகம் | காங்கிரசு | 29814 | 30.84 |
1991 | எம். கருப்புசாமி | அதிமுக | 53608 | 59.40 | ஈ. எம். மாகாளியப்பன் | திமுக | 31457 | 34.86 |
1996 | என். தங்கவேல் | திமுக | 63919 | 64.27 | எசு. கருப்புசாமி | அதிமுக | 28404 | 28.56 |
2001 | கே. கந்தசாமி | தமாகா | 53156 | 55.86 | ஈ. எம். மாகாளியப்பன் | திமுக | 36512 | 38.37 |
2006 | எ. சவுந்தரபாண்டியன் | திமுக | 45303 | --- | எம். செல்வராசு | அதிமுக | 39589 | --- |
2011 | கா.ராமச்சந்திரன்் | திமுக | 61302 | --- | தெள்ளி | இகம்யூ | 52010 | --- |
2016 | ஏ. ராமு | அதிமுக | 61650 | --- | பா. மு. முபாரக் | திமுக | 57940 | --- |
- 1962இல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் எச். பி. தேவராசு 11679 (16.45%) வாக்குகள் பெற்றார்.
- 1977இல் காங்கிரசின் சந்திரன் 8829 (16.50%) & ஜனதாவின் கிரிசய்யா 7888 (14.74%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் அதிமுக ஜெயலலிதா அணியின் எசு. மணிமாறன் 14648 (15.15%) & அதிமுக ஜானகி அணியின் டி. பொன்னுராசு 10672 (11.04%) வாக்குகளும் பெற்றனர்.
- 2006இல் தேமுதிகவின் வி. சிதம்பரம் 7227 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 25 டிசம்பர் 2015.