ஜெ. மாதே கவுடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெ. மாதே கவுடர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசு தொடங்கினர் பின்பு திமுகவில் இணைந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக நின்ற இவர் தமிழக சட்டமன்றத்துக்கு 1957 மற்றும் 1962 ல் நடந்த தேர்தலில் குன்னூர் தொகுதியில் இருந்து  தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[1] . 1971 ஆம் ஆண்டு இருந்து நீலகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு திமுக சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார் [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Fifth Lok Sabha Bioprofile, தொகுப்பாசிரியர். GOWDER, SHRI.J.MATHA. loksabhaph. http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/2101.htm. 
  2. Fifth Lok Sabha Bioprofile, தொகுப்பாசிரியர். GOWDER, SHRI.J.MATHA. loksabhaph. http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/2101.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._மாதே_கவுடர்&oldid=3163708" இலிருந்து மீள்விக்கப்பட்டது