செய்யாறு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 68. இது ஆரணி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. உத்திரமேரூர், காஞ்சீபுரம், ஆற்காடு, சோளிங்கர், ஆரணி, வந்தவாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
செய்யனூர், உமையான்புரம், ஒழுக்கவாக்கம், சட்டுவந்தாங்கல், ஹரிஹரபாக்கம்,தளரப்பாடி, புளிந்தை, ஆராதிரிவேளுர், குன்னத்தூர், சித்தாத்தூர், பகவந்தபுரம், எழாக்சேரி, தர்மச்சேரி, மகாஜனப்பாக்கம், நாவல், கழனிப்பாக்கம், வாழ்குடை, அனக்காவூர்
திருவத்திபுரம் நகராட்சி[1]
அரியூர், பணமுகை, பிரம்மதேசம், சீவரம், சிறுநாவல்பட்டு, வடஇலுப்பை,வெங்களத்தூர், அரசங்குப்பம், செட்டித்தாங்கல்,தாளிக்கல், வெள்ளக்குளம, திருப்பனங்காடு, வெம்பாக்கம், கூத்தனூர், நாட்டேரி, சோணைப்பட்டு, புலிவளம், பூந்தண்டலம்,தென்னம்பட்டு, தண்டப்பந்தாங்கல் (ஆர், எப்), அழிவிடைதாங்கி, சேலேரி, திருப்பனமூர், பில்லாந்தாங்கல், நமண்டி, வடமாவந்தல், அப்துல்லாபுரம், சூரங்கனில்முட்டம், பல்லாவரம, கனிக்கிலுப்பை, சேனியநல்லூர், குண்டியாந்தண்டலம்,கருட்டல், பூனைத்தாங்கல், மேனல்லூர், கிரிஜாபுரம், கீழ்நாய்க்கன்பாளையம், வடகல்பாக்கம், வாழவந்தல், மாமண்டூர்,திருவடிராயபுரம், கீழ்நெல்லி, கரந்தை, சுமங்கலி, ஆலந்தாங்கல், கொடையம்பாக்கம், பெருங்கட்டூர், பெருமாந்தாங்கல், தண்டப்பந்தாங்கல், வடமணப்பாக்கம், மேல்பூதேரி, மோரணம்,புள்ளவாக்கம், கம்மந்தாங்கல், பூதேரி,
அசனம்பேட்டை,தென்கழனி,காகனம்,கனகம்பாக்கம், பெரும்புலிமேடு, செல்லப்பெரும்புலிமேடு, அழிஞ்சல்பட்டு, நரசம்ங்கலம், மாத்தூர், சோதியம்பாக்கம்,சித்தாலபாக்கம், வயலாத்தூர், அரசாணிப்பாலை, புன்னை,பாவூர், உக்கம்பெரும்பாக்கம், மாங்கால்,[1]
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
- 1962ல் சுதந்திரா கட்சியின் பெருமாள்சாமி நாயக்கர் 9225 (16.66%) வாக்குகள் பெற்றார்.
- 1967ல் சுயேச்சை பி. நாயக்கர் 11095 (16.42%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் ஜனதாவின் எம். பூபாலன் 14271 (18.55%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் பி. சந்திரன் 21998 (22.18%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் ஜி. உலகநாதன் 12149 (11.14%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் டி. சுபமங்கலம் 13655 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
2248
|
%
|
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]