உள்ளடக்கத்துக்குச் செல்

செய்யாறு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செய்யார் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செய்யாறு
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மக்களவைத் தொகுதிஆரணி
நிறுவப்பட்டது1951-நடப்பு
மொத்த வாக்காளர்கள்2,55.821[1]
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

செய்யாறு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 68. உத்திரமேரூர், காஞ்சிபுரம், ஆற்காடு, சோளிங்கர், ஆரணி, வந்தவாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

செய்யாறு தொகுதியில் செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவிகிதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவிகிதமும், முஸ்லீம்கள் 15 சதவிகிதமும், இதர பிரிவினர் 35 சதவிகிதமும் உள்ளனர்.

செய்யாறு தொகுதியில் அதிக விவசாய நிலங்களை கொண்டுள்ள தொகுதி. இங்கு சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு பல முன்னணி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் அதிகளவில் உள்ளனர். இத்தொகுதியில் செய்யாறு, வெம்பாக்கம், ஆகிய 2 தாலுகாவில் செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர் ஆகிய 3 ஒன்றியங்களும், திருவத்திபுரம் நகராட்சியும் அடங்கியுள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

ஆக்கூர், செய்யனூர், உமையான்புரம், ஒழுக்கவாக்கம், சட்டுவந்தாங்கல், ஹரிஹரபாக்கம், தளரப்பாடி, புளிந்தை, ஆராதிரிவேளுர், குன்னத்தூர், சித்தாத்தூர், பகவந்தபுரம், எழாக்சேரி, தர்மச்சேரி, மகாஜனப்பாக்கம், நாவல், கழனிப்பாக்கம், வாழ்குடை, அனக்காவூர்

திருவத்திபுரம் நகராட்சி[2]

அரியூர், பனமுகை, பிரம்மதேசம், சீவரம், சிறுநாவல்பட்டு, வடஇலுப்பை, வெங்களத்தூர், அரசங்குப்பம், செட்டித்தாங்கல், தாளிக்கல், வெள்ளக்குளம, திருப்பனங்காடு, வெம்பாக்கம், கூத்தனூர், நாட்டேரி, சோணைப்பட்டு, புலிவளம், பூந்தண்டலம், தென்னம்பட்டு, தண்டப்பந்தாங்கல் (ஆர்,எப்), அழிவிடைதாங்கி, சேலேரி, திருப்பனமூர், பில்லாந்தாங்கல், நமண்டி, வடமாவந்தல், அப்துல்லாபுரம், சூரங்கனில்முட்டம், பல்லாவரம, கனிக்கிலுப்பை, சேனியநல்லூர், குண்டியாந்தண்டலம், கருட்டல், பூனைத்தாங்கல், மேனல்லூர், கிரிஜாபுரம், கீழ்நாய்க்கன்பாளையம், வடகல்பாக்கம், வாழவந்தல், மாமண்டூர், திருவடிராயபுரம், கீழ்நெல்லி, கரந்தை, சுமங்கலி, ஆலந்தாங்கல், கொடையம்பாக்கம், பெருங்கட்டூர், பெருமாந்தாங்கல், தண்டப்பந்தாங்கல், வடமணப்பாக்கம், மேல்பூதேரி, மோரணம், புள்ளவாக்கம், கம்மந்தாங்கல், பூதேரி, அசனம்பேட்டை, தென்கழனி, காகனம், கனகம்பாக்கம், பெரும்புலிமேடு, செல்லப்பெரும்புலிமேடு, அழிஞ்சல்பட்டு, நரசம்ங்கலம், மாத்தூர், சோதியம்பாக்கம், சித்தாலப்பாக்கம், வயலாத்தூர், அரசாணிப்பாலை, புன்னை, பாவூர், உக்கம்பெரும்பாக்கம், மாங்கால்.[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951தர்மலிங்க நாயக்கர்பொது நல கட்சி2558656.49பி. இராமச்சந்திரன்காங்கிரசு1970943.51
1957பா. ராமச்சந்திரன்காங்கிரசு2601851.24வி. தர்மலிங்க நாயகர்சுயேச்சை2476148.76
1962கா. கோவிந்தன்திமுக2325041.99வி. தர்மலிங்க நாயக்கர்காங்கிரசு2289241.35
1967கா. கோவிந்தன்திமுக3706854.86கே. எம். கனகன்காங்கிரசு1739525.74
1971கா. கோவிந்தன்திமுக3997855.79பெருமாள்சாமி நாயக்கர்ஸ்தாபன காங்கிரசு3167744.21
1977கா. கோவிந்தன்திமுக3333843.34கே. சண்முகசுந்தரம்அதிமுக2141927.84
1980பாபு ஜனார்த்தனம்திமுக4334155.26கே. எ. விழி வேந்தன்அதிமுக3509144.74
1984கே. முருகன்அதிமுக5394558.46பாபு ஜனார்த்தனம்திமுக3740540.53
1989வ. அன்பழகன்திமுக4637646.75எம். கிருசுணசாமிகாங்கிரசு2299323.18
1991அ. தேவராஜ்அதிமுக6606160.59வ. அன்பழகன்திமுக3010627.61
1996வ. அன்பழகன்திமுக7141661.24பி. சந்திரன்அதிமுக3393029.09
2001பி. எசு. உலகரட்சன்பாமக6261550.90ஆர். கே. பி. இராசராசன்திமுக5053041.07
2006எம். கே. விஷ்ணு பிரசாத்காங்கிரசு6010944ஆர். பாவைஅதிமுக5531941
2011முக்கூர் என். சுப்பிரமணியன்அதிமுக9618053.67எம். கே. விசுணுபிரசாத்காங்கிரசு7071739.46
2016தூசி கே. மோகன்அதிமுக7776638.20எம். கே. விசுணுபிரசாத்காங்கிரசு6923934.01
2021ஓ. ஜோதிதிமுக[3]102,46047.78தூசி மோகன்அதிமுக90,18942.05
2026முக்கூர் என். சுப்பிரமணியன்அதிமுக86680தூசி கே. மோகன்தவெக65599
  • 1962ல் சுதந்திரா கட்சியின் பெருமாள்சாமி நாயக்கர் 9225 (16.66%) வாக்குகள் பெற்றார்.
  • 1967ல் சுயேச்சை பி. நாயக்கர் 11095 (16.42%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் ஜனதாவின் எம். பூபாலன் 14271 (18.55%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் பி. சந்திரன் 21998 (22.18%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் ஜி. உலகநாதன் 12149 (11.14%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் டி. சுபமங்கலம் 13655 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்கு விகிதம்
2021
47.78%
2016
37.78%
2011
53.67%
2006
44.36%
2001
50.90%
1996
61.24%
1991
60.59%
1989
46.75%
1984
58.46%
1980
55.26%
1977
43.34%
1971
55.79%
1967
54.86%
1962
41.99%
1957
51.24%
1952
56.49%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: செய்யாறு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஒ. ஜோதி 1,02,460 47.78%
அ.இ.அ.தி.மு.க. துளசி கே. மோகன் 90,189 42.05% 4.27%
நாதக ஜி. பீமன் 12,192 5.68% 5.21%
மநீம டி. மயில்வாகனன் 2,429 1.13%
நோட்டா நோட்டா 1,895 0.88% -0.21%
அ.ம.மு.க. எம். கே. வரதராஜன் 1,760 0.82%
வெற்றி வாக்கு வேறுபாடு 12,271 5.72% 1.58%
பதிவான வாக்குகள் 2,14,460 82.52% -2.15%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 185 0.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,59,890
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 9.99%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: செய்யாறு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. தூசி கே. மோகன் 77,766 37.78% -15.88%
காங்கிரசு எம். கே. விஷ்ணு பிரசாத் 69,239 33.64% -5.82%
பாமக ஜி. சிறீனிவாசன் 37,491 18.22%
தேமுதிக பி. சரவணன் 10,855 5.27%
பா.ஜ.க பி. பாசுகரன் 2,388 1.16% -0.06%
நோட்டா நோட்டா 2,248 1.09%
சுயேச்சை கே. மோகன் 1,300 0.63%
சுயேச்சை டி. வேலாயுதம் 1,080 0.52%
வெற்றி வாக்கு வேறுபாடு 8,527 4.14% -10.06%
பதிவான வாக்குகள் 2,05,813 84.67% -0.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,43,084
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -15.88%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: செய்யாறு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. முக்கூர் என். சுப்பிரமணியன் 96,180 53.67% 12.84%
காங்கிரசு எம். கே. விஷ்ணு பிரசாத் 70,717 39.46% -4.90%
சுயேச்சை டி. விசுவநாதன் 3,022 1.69%
சுயேச்சை இ. ராஜேந்திரன் 2,208 1.23%
பா.ஜ.க டி. தமிழரசி 2,179 1.22% 0.11%
புபாக கே. பி. இளங்கோவன் 1,759 0.98%
வெற்றி வாக்கு வேறுபாடு 25,463 14.21% 10.67%
பதிவான வாக்குகள் 2,11,108 84.90% 4.95%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,79,221
காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 9.31%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: செய்யாறு[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எம். கே. விஷ்ணு பிரசாத் 60,109 44.36%
அ.இ.அ.தி.மு.க. ஆர். பாவை 55,319 40.82%
தேமுதிக டி. சுபமங்களம் 13,655 10.08%
சுயேச்சை வி. இரவிச்சந்திரன் 2,363 1.74%
பா.ஜ.க ஜி. இலட்சுமணன் 1,502 1.11%
சுயேச்சை வெங்கடேசன் 770 0.57%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,790 3.53% -6.29%
பதிவான வாக்குகள் 1,35,508 79.95% 8.13%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,69,494
பாமக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -6.54%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: செய்யாறு[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக பி. எசு. உலகரட்சன் 62,615 50.90%
தி.மு.க. ஆர். கே. பி. ராஜராஜன் 50,530 41.07% -20.17%
மதிமுக பி. யமுணா 3,027 2.46% -0.88%
சுயேச்சை வி. வெங்கடேசன். 2,925 2.38%
சுயேச்சை டி. தமிழினியன் 1,642 1.33%
சுயேச்சை கே. பழனி 1,589 1.29%
வெற்றி வாக்கு வேறுபாடு 12,085 9.82% -22.32%
பதிவான வாக்குகள் 1,23,026 71.82% -4.59%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,71,299
தி.மு.க. இடமிருந்து பாமக பெற்றது மாற்றம் -10.34%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: செய்யாறு[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வ. அன்பழகன் 71,416 61.24% 33.62%
அ.இ.அ.தி.மு.க. பி. சந்திரன் 33,930 29.09% -31.50%
சுயேச்சை எசு. சுந்தராஜன் 4,858 4.17%
மதிமுக ஆர். இராமலிங்கம் 3,896 3.34%
சுயேச்சை கே. ராஜி 351 0.30%
சுயேச்சை கே. ஆர். தியாகராஜன் 328 0.28%
சுயேச்சை எம். சீதாபதி 253 0.22%
சுயேச்சை எசு. ஏகாம்பரம் 212 0.18%
சுயேச்சை வி. சூர்யகுமார் 202 0.17%
சுயேச்சை டி. எம். நளச்சக்கரவர்த்தி 186 0.16%
சுயேச்சை கே. பஞ்சாட்சரம் 156 0.13%
வெற்றி வாக்கு வேறுபாடு 37,486 32.14% -0.84%
பதிவான வாக்குகள் 1,16,620 76.41% 4.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,61,200
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 0.64%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: செய்யாறு[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. அ. தேவராஜ் 66,061 60.59% 38.42%
தி.மு.க. வ. அன்பழகன் 30,106 27.61% -19.14%
பாமக ஜி. உலகநாதன் 12,149 11.14%
சுயேச்சை பி. சந்திரன் 398 0.37%
சுயேச்சை கே. வி. பாலகிருஷ்ணன் 307 0.28%
வெற்றி வாக்கு வேறுபாடு 35,955 32.98% 9.41%
பதிவான வாக்குகள் 1,09,021 72.36% -0.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,57,173
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 13.84%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: செய்யாறு[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வ. அன்பழகன் 46,376 46.75% 6.22%
காங்கிரசு எம். கிருஷ்ணசாமி 22,993 23.18%
அ.இ.அ.தி.மு.க. பி. சந்திரன் 21,998 22.18% -36.28%
அ.இ.அ.தி.மு.க. பி. பாலகிருஷ்ணன் 5,012 5.05% -53.40%
சுயேச்சை டி. எம். நளசாகர் 520 0.52%
சுயேச்சை வி. ஜி. இராமதாசு 392 0.40%
சுயேச்சை பி. கே. சந்திரன் 373 0.38%
சுயேச்சை எம். பி. வெங்கடேசபெருமாள் 291 0.29%
சுயேச்சை எம். பாபு 281 0.28%
சுயேச்சை வி. தனபதி 246 0.25%
சுயேச்சை எம். தேவேந்திரன் 218 0.22%
வெற்றி வாக்கு வேறுபாடு 23,383 23.57% 5.65%
பதிவான வாக்குகள் 99,190 72.60% -7.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,39,998
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -11.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: செய்யாறு[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. முருகன் 53,945 58.46% 13.72%
தி.மு.க. பாபு ஜனார்த்தனம் 37,405 40.53% -14.73%
சுயேச்சை எசு. ஏகாம்பர ஆச்சாரி 527 0.57%
சுயேச்சை கே. எ. விழிவேந்தன் 405 0.44%
வெற்றி வாக்கு வேறுபாடு 16,540 17.92% 7.40%
பதிவான வாக்குகள் 92,282 80.06% 10.41%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,21,783
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 3.20%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: செய்யாறு[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பாபு ஜனார்த்தனம் 43,341 55.26% 11.92%
அ.இ.அ.தி.மு.க. கே. எ. விழிவேந்தன் 35,091 44.74% 16.90%
வெற்றி வாக்கு வேறுபாடு 8,250 10.52% -4.97%
பதிவான வாக்குகள் 78,432 69.65% -1.96%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,14,683
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 11.92%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: செய்யாறு[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கா. கோவிந்தன் 33,338 43.34% -12.46%
அ.இ.அ.தி.மு.க. கே. சண்முகசுந்தரம் 21,419 27.84%
ஜனதா கட்சி எம். பூபாளன் 14,271 18.55%
காங்கிரசு எம். கிருஷ்ணசாமி 5,992 7.79% -36.42%
சுயேச்சை சி. எம். பெருமாள்சாமி 1,174 1.53%
சுயேச்சை நாராயணன் 502 0.65%
சுயேச்சை பி. கே. சந்திரன் 234 0.30%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,919 15.49% 3.91%
பதிவான வாக்குகள் 76,930 71.61% -11.59%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,09,131
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -12.46%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: செய்யாறு[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கா. கோவிந்தன் 39,978 55.79% 0.93%
காங்கிரசு பெருமாள்சாமி 31,677 44.21% 18.46%
வெற்றி வாக்கு வேறுபாடு 8,301 11.58% -17.53%
பதிவான வாக்குகள் 71,655 83.20% -0.29%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,183
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 0.93%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: செய்யாறு[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கா. கோவிந்தன் 37,068 54.86% 12.87%
காங்கிரசு கே. எம்.கனகன் 17,395 25.74% -15.60%
சுயேச்சை பி. நாயக்கர் 11,095 16.42%
சுயேச்சை பி. கே. சந்திரன் 2,012 2.98%
வெற்றி வாக்கு வேறுபாடு 19,673 29.11% 28.47%
பதிவான வாக்குகள் 67,570 83.49% 10.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,337
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 12.87%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: செய்யாறு[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கா. கோவிந்தன் 23,250 41.99%
காங்கிரசு வி. தர்மலிங்கம் 22,892 41.35% -9.89%
சுதந்திரா பெருமாள்சாமி 9,225 16.66%
வெற்றி வாக்கு வேறுபாடு 358 0.65% -1.83%
பதிவான வாக்குகள் 55,367 73.07% 4.81%
பதிவு செய்த வாக்காளர்கள் 79,544
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -9.25%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: செய்யாறு[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. இராமச்சந்திரன் 26,018 51.24% 7.73%
சுயேச்சை வி. தர்மலிங்கம் 24,761 48.76%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,257 2.48% -10.50%
பதிவான வாக்குகள் 50,779 68.27% 5.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 74,385
காக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -5.25%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: செய்யாறு[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காக தர்மலிங்கம் 25,586 56.49%
காங்கிரசு பி. இராமச்சந்திரன் 19,709 43.51% 43.51%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,877 12.97%
பதிவான வாக்குகள் 45,295 62.89%
பதிவு செய்த வாக்காளர்கள் 72,023
காக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
  2. 1 2 "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
  3. செய்யாறு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  5. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  6. "2001 Tamil Nadu Election Results" (PDF). 12 May 2001. Archived from the original (PDF) on 6 October 2010.
  7. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  8. Election Commission of India. "1991 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "1989 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "1984 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "1980 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
  15. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  16. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  17. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.