ஒ. ஜோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓ. ஜோதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒய்யாரவேல் ஜோதி (ஒ. ஜோதி, O. Jothi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியினைச் சார்ந்தவர்.[1] இவர் பொருளியளில் இளங்கலைப் பட்டத்தினை சென்னைப் பலகலைக்கழகத்தில் பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த ஜோதி, 2021ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[2][3][4][5]

போட்டியிட்ட தேர்தல்கள்[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவுகள் வாக்ககு இரண்டாம் இடம் கட்சி வாக்கு
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் செய்யார் தி.மு.க வெற்றி 51.27% தூசி. கே. மோகன் அ.தி.மு.க 39.81%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ._ஜோதி&oldid=3501393" இருந்து மீள்விக்கப்பட்டது