முக்கூர் என். சுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முக்கூர் என். சுப்பிரமணியன் ஒரு தமிழக அரசியல்வாதி. செய்யாறு தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தற்போது தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பணியாற்றினார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2012-01-26.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2012-01-26.