வெம்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெம்பாக்கம்
Vembakkam
பேரூராட்சி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மொழி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

வெம்பாக்கம் (Vembakkam) இந்தியா, தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டத்தில்  அமைந்துள்ள ஒர் பேரூராட்சி  ஆகும். இது காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.  இதைச் சுற்றி உள்ள பல கிராமங்களுக்கு ஒரு வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இது செய்யார் சட்டமன்றத் தொகுதிக்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

மக்கட் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2652 ஆகும். இவர்களில் பெண்கள் 1304 பேரும், ஆண்கள் 1348 பேரும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெம்பாக்கம்&oldid=2549049" இருந்து மீள்விக்கப்பட்டது