அனக்காவூர்
தோற்றம்
Anakkavur
அனக்காவூர் | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| அரசு | |
| • வகை | பஞ்சாயத்து நகரம் |
| • நிர்வாகம் | அனக்காவூர் வார்டு மன்றம் |
| ஏற்றம் | 148 m (486 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 9,675 |
| மொழிகள் | |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| பின்கோடு | 634 301 |
| தொலைபேசிக் குறியீடு | 044 |
| வாகனப் பதிவு | TN-25Z |
அனக்காவூர் (Anakkavur) தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், கிராம ஊராட்சியும் ஆகும். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About Anakkavur Taluk". Retrieved 14 November 2015.